அறிஞர்களின் பொன்மொழிகள்

  • 12

 قَالَ الحَافِظ ابْن رَجَب -رَحِمَه الله-:

من رُحِمَ في رمضان فهو المرحوم، ومن حُرِمَ خيره فهو المحروم، ومن لم يتزوَّد لمعاده فيه فهو ملوم .

 |[ لطائف المعارف (١٤٨) ]|

இமாம் இப்னு ரஜப் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: யாருக்கு ரமழான் மாதத்தில் அருள் வழங்கப்பட்டதோ அவர் அருள் வழங்கப்பட்டவராவார், யாருக்கு அதனுடைய சிறப்பு தடுக்கப்பட்டதோ அவர் (அந்த சிறப்பை விட்டும்) தடுக்கப்பட்டவராவார், யார் மறுமை நாளுக்காக ஆயத்தமாகவில்லையோ அவர் (இகழப்பட்டவராவார்) குறை கூறப்பட்டவராவார். (நூல்: லதாயிஃபுல் மஆரிப், பக்கம்: 148)

 قال الإمام ابن رجب -رحمه الله-:

‏وا أسفاه على زمان ضاع في غير طاعته ، واحسرتاه على قلبٍ بات في غير خدمته .

|[ لطائف المعارف (٣٠٤) ]|

இமாம் இப்னு ரஜப் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: வழிப்படாமல் வீணான காலத்தை பார்த்து கவலையாக இருக்கின்றதே! பணிவிடை இல்லாமல் இருந்த உள்ளத்துக்கு ஏற்பட்ட கைசேதமே! (நூல்: லதாயிபுல் மஆரிப், பக்கம்: 304)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

 قَالَ الحَافِظ ابْن رَجَب -رَحِمَه الله-: من رُحِمَ في رمضان فهو المرحوم، ومن حُرِمَ خيره فهو المحروم، ومن لم يتزوَّد لمعاده فيه فهو ملوم .…

 قَالَ الحَافِظ ابْن رَجَب -رَحِمَه الله-: من رُحِمَ في رمضان فهو المرحوم، ومن حُرِمَ خيره فهو المحروم، ومن لم يتزوَّد لمعاده فيه فهو ملوم .…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *