தன்னம்பிக்கை
- by admin
- 19
இலை மறைக்காயாக
இளைப்பாறிக் கொண்டிருக்கும்
என் இனிய தோழியே
உன் சாதனைகளைச்
சந்தைப்படுத்தப் போகும்
சந்தர்ப்பங்கள் இங்கே
உன் சலனங்களை
சல்லடையாக்கி
சந்தர்ப்பங்களை சாதனையாக்கு
உன் சாதனை பயணத்தில்
சங்கமிக்க ஒரு வரம் கேட்டு
தவமிருக்கிறேன் இங்கே – நான் தன்னம்பிக்கை!
Rushdha Faris
South Eastern University of Sri Lanka.
இலை மறைக்காயாக இளைப்பாறிக் கொண்டிருக்கும் என் இனிய தோழியே உன் சாதனைகளைச் சந்தைப்படுத்தப் போகும் சந்தர்ப்பங்கள் இங்கே உன் சலனங்களை சல்லடையாக்கி சந்தர்ப்பங்களை சாதனையாக்கு உன் சாதனை பயணத்தில் சங்கமிக்க ஒரு வரம் கேட்டு…