அறிஞர்களின் பொன்மொழிகள்

  • 29

قال الإمام ابن القيم -رحمه الله-:

مَن صَحَّ له رمضانَ وسَلِم، سلِمتْ له سائر سَـنتِه .

 |[ زاد المعاد (٣٩٨/١) ]|

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: யாருக்கு ரமழான் மாதம் சரியானதாகவும் ஈடேற்றமுள்ளதாகவும் ஆகிவிட்டதோ அவருக்கு ஏனைய வருடங்களும் (அதே போல) ஈடேற்றமுள்ளதாக ஆகிவிடும். (நூல்: ஸாதுல் மஆத், பாகம்: 01, பக்கம்: 398)

 قال الإمام ابن القيم -رحمه الله-:

التوحيد أَوَّلَ دَعْوَةٍ الرُّسُل.

( | مَدَارِج السَّالِكِين ٣/٤٤٣)

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: ஓரிறைக்கொள்கை தூதர்களின் முதலாவது அழைப்புப்பணியாகும். (நூல்: மதாரிஜுஸ் ஸாலிகீன், பாகம்: 03, பக்கம்: 443)

 ‌‌‌‌‏قال الحافظ ابن رجب – رحمه الله – :

يا مَـن ضاعَ عمرهُ في لَا شَيء ، اسْتَدْرك ما فَاتَكَ في ليلة القدر فَإنَّهَا تُحْسَبُ بِالعُمر .

 |[ لطائفُ المعارف (١٩١) ]|

இமாம் இப்னு ரஜப் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: எந்த பயனுமற்றதில் தனது வாழ்வு தொலைந்தவனே உனக்கு தப்பிப்போனதை கண்ணியமிக்க அந்த இரவில் (லைலத்துல் கத்ரில்) அடைந்துகொள், ஏனென்றால் அந்த (இரவு) வயதை (வாழ்நாளை) கொண்டு எண்ணப்படும். (நூல்: லதாயிபுல் மஆரிப், பக்கம்: 191)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

قال الإمام ابن القيم -رحمه الله-: مَن صَحَّ له رمضانَ وسَلِم، سلِمتْ له سائر سَـنتِه .  |[ زاد المعاد (٣٩٨/١) ]| இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்)…

قال الإمام ابن القيم -رحمه الله-: مَن صَحَّ له رمضانَ وسَلِم، سلِمتْ له سائر سَـنتِه .  |[ زاد المعاد (٣٩٨/١) ]| இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *