நிள்வள கங்கை கரையோரங்களில் வெள்ள அபாயம்.

நில்வள கங்கையின் நீர்மட்டம் பாணந்துகம மற்றும் பிடபந்தரா பகுதிகளில் உயர்வடைந்துள்ளது. இதனால் குறைந்த அளவில் அப்பகுதிகளில் வெள்ளம் பதிவாகியுள்ளது. மேலும் நிள்வள கங்கையின்

எனவே பிட்டபந்தர, கொடபிடிய, அகுறஸ்ஸ, அத்துரலியா, மாலிம்படா, கமுறுருபிட்டி மற்றும் திஹகொடா பகுதிகளில் உள்ள நில்வள நதி நீரோட்டத்தின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று நீர்ப்பாசனத் துறை அறிவித்தல் விடுத்துள்ளது.

19th May 1400hrs (Irriga. Dept.) Water level of Nilwala Ganga MINOR FLOOD LEVEL at Panadugama & Pitabaddara. Communities in Flood-plain of the following DS Div. (Pitabaddara, Akurassa, Athuraliya, Malimbada, Kamburupitiya, Thihagoda) are advised to evacuate to safe places.More info www.dmc.gov.lk, call 117.

නිල්වලා ගංගාවේ ජල මට්ටම පනාදුගම සහ පිටබැදදර ප්‍රදේශයෙන් සුලු ගංවතුර තත්වයක් දක්වා වර්ධන වී ඇත. ඒ අනුව පිටබැද්දර, අකුරැස්ස, අතුරලිය, මාලිම්බඩ, කමුබුරුපිටිය සහ තිහගොඩ යන ප්‍රදේශවල නිල්වලා ගංගා ධාරයේ පහත්බිම්වෙල ජීවත් වන ජනතාව ආරක්ෂීත ස්ථානවලට යන මෙන් වාරිමාර්ත දෙපාර්තමේන්තුව නිවේදනය කරයි

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: