யதார்த்தம்

ரஷ்லி நபாயிஸ் இன்று (20.05.2020) “யதார்த்தம்” எனும் குறுந்திரைப்படத்தை சிங்கள மொழியிலான விளக்கத்துடன் வெளியிட்டுள்ளார்.

ரமழான் மாதத்தில் பிறருக்கு இரகசியமான முறையில் உதவுதல் எனும் கருப்பொருளுக்கமைய எடுக்க்பட்ட இக்குருந்திரைப்படத்தில் Ramsi, Abdullah, Nishma, Kenuli, Rashli ஆகியோர் நடித்துள்ளனர்.

ரஷ்லி நபாயிஸின் இயக்கத்தில் வெளியிடப்பட்ட குரும்திரைப்படத்தில் Nishma & Ramsi ஆகியோர் ஒளிப்பதிப்பாளராக கடமையாற்றியுள்ளனர். மேலும் இதனை Jawaya Media Productions வெளியிட்டுள்ளது.

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: