2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தேசியப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்கள்

  1. ஐக்கிய தேசியக் கட்சி (UNP) – அப்துல் சத்தார் மிஸ்பாஹ், மரீனா பஷீர் ஆப்தீன்
  2. தேசிய மக்கள் சக்தி (NPP) (JVP) – ரிஸ்வி ஸாலி, அஷ்-ஷேய்க் முனிர்  முலப்பர், டி.கே. அஸூன்
  3. ஸ்ரீலங்கா பொதுயன பெரமுன (SLPP) – அலி சப்ரி, மர்ஜான் பளீல், மொஹமட் முஸம்மில்
  4. சமகி ஞன பலவேகய (NPA) – இம்தியாஸ் பாகீர் மாகார் , நிஸாம் காரியப்பர், அம்ஜத், சஹீர் மௌலானா, மஸிஹுத்தீன் நயிமுல்லாஹ், அஸாத் சாலி, ஏ.எல் ஸபீல், ஏ.ஆர் மன்ஸூர், ஹுஸைன் பைலா,
  5. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (SLFP) – அஸ்லம் குரைஷ்
  6. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – அன்வர் உலூமுதீன், ஏ.எல்.எம் கலீல், ஷபீக் ரஜாப்தீன், யஹ்யா ஹில்மீ, நிஸாம் ஷபீக், சித்தி ரிபயா இப்தி
  7. தமிழ்க்கட்சிகளின் தேசியப் பட்டியலில் முஸ்லிம்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கவில்லை .
Jaffna Muslim 

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: