“மர்ஹூம் கலாநிதி சுக்ரி ஒரு முன்மாதிரி ஆளுமை” விஷேட கலந்துரையாடல்

“மர்ஹூம் கலாநிதி சுக்ரி ஒரு முன்மாதிரி ஆளுமை.” என்ற கருப்பொருளின் கீழ் விஷேட கலந்துரையாடலொன்றை AFA Radio  ஊடாக இன்று (21.05.2020) நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது.

நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிப்போர் :

  1. Usthaz MAM Mansoor (Naleemi)
  2. Dr SMM Mazahir (Naleemi)
  3. Ash-Sheikh MJM Ashraf (Naleemi)
  4. Ash-Sheikh Thariq Ali (Naleemi)
  5. Ash-Sheikh Rishard Najimudeen (Naleemi)

இன்ஷா அல்லாஹ் இன்று (21.05.2020) மாலை 3 மணி முதல் 4 மணி வரை..உங்களுடைய கையடக்க தொலைபேசியில் “YouCast” App மூலமாக AFA Radio வை கேட்டுகலாம்.

YouCast App ஐ Download செய்திட.

For Android : bit.ly/YouCastRadio
For Apple : bit.ly/iYouCast

ஏற்பாடு : AFA Radio

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: