அறிஞர்களின் பொன்மொழி

  • 14

‏قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

فمن اجتهد في طاعة الله ورسوله بحسب استطاعته كان من أهل الجنة.

 [ منهاج السنة (٥٠٥/٣) ]

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:.யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் இயலுமான அளவு வழிப்பட முயல்கிறாரோ அவர் சுவர்க்கவாசிகளில் ஒருவராக ஆகிவிடுவார். (நூல்: மின்ஹாஜுஸ் ஸுன்னா, பாகம்: 03, பக்கம்: 505)

 قال الإمام ابنُ القَيّم -رَحِمَہُ اللهُ-:

لمّا عَرَفَ المُوفَقُونَ قَدْرَ الحَياةِ الدُّنيَا وقِلَةِ المُقامِ فيها أَماتوُا فيها الهَوىَ طَلباً لِحَياةِ الأَبدِ

(الفوائد ص ٦٢)

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: வெற்றியாளர்கள் உலக வாழ்க்கையின் பெறுமதியையும், அதில் கொஞ்ச காலம் தரிப்பதையும் அறிந்தபோது நிரந்தர வாழ்க்கையை தேடி மனோஇச்சையை அவர்கள் மரணிக்கச்செய்து விட்டார்கள். (நூல்: அல் ஃபவாயித், பக்கம்: 62)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

‏قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: فمن اجتهد في طاعة الله ورسوله بحسب استطاعته كان من أهل الجنة.  [ منهاج السنة (٥٠٥/٣) ] அறிஞர்…

‏قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: فمن اجتهد في طاعة الله ورسوله بحسب استطاعته كان من أهل الجنة.  [ منهاج السنة (٥٠٥/٣) ] அறிஞர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *