ஈத் எனும் இனிய நாள்

  • 31

முத்தான முப்பது
நாட்களின் சன்மானம்
ஈத் எனும் இனிய நாள்

புத்தாடை அணிந்து
புன்னகையுடன்
சாந்தியைப் பரப்பும்
இனிய நாள் – ஈத்

உறவுகள் கூடி
வாழ்த்துக்கள் தூவி
இனிப்புகள் பரிமாறும்
இனிய நாள் – ஈத்

பகை மறந்து
பாசம் கொண்டு
பரவசம் கொள்ளும்
இனிய நாள் – ஈத்

அன்பை பகிர்ந்து
அல்லாஹ்வை புகழ்ந்து
தக்பீர் கூறும் அழகிய நாள்
ஈத் எனும் இனிய நாள்!

Rushdha Faris
SEUSL

முத்தான முப்பது நாட்களின் சன்மானம் ஈத் எனும் இனிய நாள் புத்தாடை அணிந்து புன்னகையுடன் சாந்தியைப் பரப்பும் இனிய நாள் – ஈத் உறவுகள் கூடி வாழ்த்துக்கள் தூவி இனிப்புகள் பரிமாறும் இனிய நாள்…

முத்தான முப்பது நாட்களின் சன்மானம் ஈத் எனும் இனிய நாள் புத்தாடை அணிந்து புன்னகையுடன் சாந்தியைப் பரப்பும் இனிய நாள் – ஈத் உறவுகள் கூடி வாழ்த்துக்கள் தூவி இனிப்புகள் பரிமாறும் இனிய நாள்…

One thought on “ஈத் எனும் இனிய நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *