அறிஞர்களின் பொன்மொழிகள்

  • 16

 ‏قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

الصدقة من جنس القتال، فالجبان يرجف والشجاع يثبت.

( مجموع الفتاوى (٩٥/١٤)

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: தர்மம் போர் வகையை சேர்ந்ததாகும், எனவே கோழை (கொடுக்க பின்வாங்கி) நடுங்குவான், வீரன் (கொடுக்க) நிலையாக நிற்பான். (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 14, பக்கம்: 95)

 قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

جمع الناس للطعام في العيدين وأيام التشريق سنة ، وهو من شعائر الإسلام التي سنها رسول الله ﷺ للمسلمين.

 |[ مجموع الفتاوى (٢٥/٢٩٨) ]|

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: இரு பெருநாள் தினங்களிலும், (ஹஜ்ஜுப்பெருநாளின்) தஷ்ரீகுடைய நாட்களிலும் உணவுக்காக மக்களை ஒன்று கூட்டுவது நபிவழியாகும், அது அல்லாஹுடைய தூதர் (ஸல்) முஸ்லிம்களுக்கு வழிமுறையாக்கிய இஸ்லாத்தின் சின்னங்களில் ஒன்றாகும். (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 25, பக்கம்: 298)

 قال العلامة ابن صالح العثيمين -رحمه الله-:

الموفق يفرح بعـيد الفطر، لأنه تخلص به من الذنوب، حيث قد يغفر له ما تقدم من ذنبه، والغافل يفرح بعيد الفطر، لأنه تخلص من الصوم الذي يجد فيه العناء والمشقة.

 |[ الشرح الممتع (١٥٨/٥) ]|

அறிஞர் இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டதனால் பாவங்களில் இருந்து தப்பிவிட்டதன் காரணமாக வெற்றியாளன் நோன்புப் பெருநாளை கொண்டு சந்தோசமடைவான், களைப்பு கஷ்டத்தை உணர்ந்த நோன்பில் இருந்து தப்பிவிட்ட காரணத்தால் பராமுகமாக இருந்தவன் நோன்புப் பெருநாளை கொண்டு சந்தோசமடைவான். (நூல்: அஷ்ஷர்ஹுல் மும்திஃ, பாகம்: 05, பக்கம்: 158)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

 ‏قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: الصدقة من جنس القتال، فالجبان يرجف والشجاع يثبت. ( مجموع الفتاوى (٩٥/١٤) அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: தர்மம்…

 ‏قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: الصدقة من جنس القتال، فالجبان يرجف والشجاع يثبت. ( مجموع الفتاوى (٩٥/١٤) அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: தர்மம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *