அறிஞர்களின் பொன்மொழிகள்

  • 20

 قال الإمام ابن القيم -رحمه الله-:

فَلَو علم النَّاس مَا فِي قِرَاءَة الْقُرْآن بالتدبر لاشتغلوا بهَا عَن كل مَا سواهَا.

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: குர்ஆன் ஓதுவதில் இருப்பவற்றை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் மனிதர்கள் அறிந்தால் ஏனையவற்றை ஒதுக்கி விட்டு அதிலே அவர்கள் ஈடுபட்டு விடுவார்கள். (நூல்: மிப்தாஹு தாரிஸ் ஸஆதா, பாகம்: 01, பக்கம்: 535)

قال العلَّامة ‎صالح الفوزان -حفظه الله-:

إذا أرشدت غيرك إلى الخير و حذَّرته من الشَّرّ، فقد تصدَّقت عليه صدقة عظيمة، لأنَّ الله قد ينفعه بها أكثر ممَّا ينفعه المال.

 [المنحة الرَّبَّانية في شرح الأربعين النَّوويَّة ٢٢٢]

அறிஞர் ஸாலிஹ் அல் ஃபௌஸான் (ஹபிளஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: நீ வேறு ஒருவருக்கு நலவை காட்டிக்கொடுத்து கெடுதியை அவருக்கு எச்சரித்தால் நீ அவருக்கு மிகப்பெரிய தர்மத்தை செய்து விட்டாய், ஏனெனில் அதன் மூலம் (அந்த தர்மத்தின் மூலம்) பணம் பயனளிப்பதை விட அதிகமாக அல்லாஹ் சிலவேளை அவருக்கு பயனளிப்பான். (நூல்: அல் மின்ஹதுர் ரப்பானிய்யா ஃபீ ஷர்ஹில் அர்பயீனந் நவவிய்யா, பக்கம்: 222)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

 قال الإمام ابن القيم -رحمه الله-: فَلَو علم النَّاس مَا فِي قِرَاءَة الْقُرْآن بالتدبر لاشتغلوا بهَا عَن كل مَا سواهَا. இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:…

 قال الإمام ابن القيم -رحمه الله-: فَلَو علم النَّاس مَا فِي قِرَاءَة الْقُرْآن بالتدبر لاشتغلوا بهَا عَن كل مَا سواهَا. இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *