அறிஞர்களின் பொன்மொழி

  • 21

قال الشيخ ‎ابن عثيمين -رحمه اللّٰه-:

ليس الفوز أن تفوز بشيء من الدنيا ،بل الفوز أن تزحزح عن النار وتدخل الجنة.

( شرح صحيح البخاري٨/٢٨٩)

அறிஞர் இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: உலகத்தில் உள்ள ஒன்றை கொண்டு நீ வெற்றி பெறுவது வெற்றி அல்ல, மாறாக வெற்றி என்பது நீ நரகத்தை விட்டு தூரமாகி சுவர்க்கத்தில் நுழைவதாகும். (நூல்: ஷர்ஹு ஸஹீஹில் புகாரி, பாகம்: 08, பக்கம்: 289)

 قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

الاستغفار يخرج العبد من الفعل المكروه إلى الفعل المحبوب، ومن العمل الناقص إلى العمل التام، ويرفع العبد من المقام الأدنى إلى الأعلى منه والأكمل.

( مجموع الفتاوى (٦٩٦/١١)

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: பாவமன்னிப்பு ஒரு அடியானை வெறுக்கத்தக்க செயலில் இருந்து விருப்பமுள்ள செயலுக்கு வெளியாக்கும், குறையுள்ள நல்லறத்திலிருந்து நிறையுள்ள நல்லறத்துக்கு வெளியேற்றும், கீழ்தரத்திலிருந்து அதை விட மேல்தரத்துக்கு உயர்த்தும். (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 11, பக்கம்: 696)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

இஸ்லாமிய அறிஞர்களின் பொன்மொழி

قال الشيخ ‎ابن عثيمين -رحمه اللّٰه-: ليس الفوز أن تفوز بشيء من الدنيا ،بل الفوز أن تزحزح عن النار وتدخل الجنة. ( شرح صحيح البخاري٨/٢٨٩)…

قال الشيخ ‎ابن عثيمين -رحمه اللّٰه-: ليس الفوز أن تفوز بشيء من الدنيا ،بل الفوز أن تزحزح عن النار وتدخل الجنة. ( شرح صحيح البخاري٨/٢٨٩)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *