அறிஞர்களின் பொன்மொழி

  • 15

 قال الإمام ابن القيم -رحمه الله-:

المعصية إذا خُفيت لم تضر إلا صاحبها، وإذا اعلنت ضرت الخاصة والعامة.

 |[ الداء والدواء (٢٦١) ]|

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: பாவம் மறைவாக செய்யப்பட்டால் அதை செய்தவனுக்கு மாத்திரம் தான் தீங்கு விளைவிக்கும், வெளிப்படையாக செய்யப்பட்டால் படித்தவர்களுக்கும் பாமரர்களுக்கும் அது தீங்கு விளைவிக்கும். (நூல்: அத்தாவு வத்தவாவு, பக்கம்: 261)

 قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

لم ينعم الله على أهل الأرض نعمة أعظم من إرسال محمد إليهم.

( الإخنائية ١٨٢)

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்களை அனுப்பியதை விட பூமியில் உள்ளவர்களுக்கு மிக மகத்தான அருட்கொடையை அல்லாஹ் வழங்கவில்லை. (நூல்: அல் இக்னாயிய்யா, பக்கம்: 182)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

 قال الإمام ابن القيم -رحمه الله-: المعصية إذا خُفيت لم تضر إلا صاحبها، وإذا اعلنت ضرت الخاصة والعامة.  |[ الداء والدواء (٢٦١) ]| இமாம் இப்னுல்…

 قال الإمام ابن القيم -رحمه الله-: المعصية إذا خُفيت لم تضر إلا صاحبها، وإذا اعلنت ضرت الخاصة والعامة.  |[ الداء والدواء (٢٦١) ]| இமாம் இப்னுல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *