என் இறைவா!

  • 213

சோதனைகள் பல
என்னைத் தொடர்ந்தாலும்
நோவினைகள் பல
என்னில் குடி கொண்டாலும்
என்றும் என்னுடன்
நீ இருப்பதை
உணர்ந்து கொள்கிறேன்
என் இறைவா!

விதியுடன் வாழ்வை
இணைக்கின்றாய் நீ,
வெறும் மதியோடு
விளையாடி ஜெய்கின்றாய்

என் பிஞ்சு உள்ளத்தை
பார்க்கின்றாய் நீ,
அங்கு நடப்பதை
கண்டு சிரிக்கின்றாய்

ஆவலுடன் உன்னை
நாடுகின்றேன்
என் இறைவா!
என் ஆசைகளை
என்றும் பொருந்திக்
கொள்ள வேண்டும் நீ.

துவக்கமும் முடிவும் என்
இறைவனுக்காக
என்ற எண்ணத்தில்
நிலைகொண்ட என்னை,
அன்புடனே ஏற்றுக்கொள்.

இறைவா என்றும்
நான்
உன்னிடத்தில்.

Aakila M H A
SEUSL

சோதனைகள் பல என்னைத் தொடர்ந்தாலும் நோவினைகள் பல என்னில் குடி கொண்டாலும் என்றும் என்னுடன் நீ இருப்பதை உணர்ந்து கொள்கிறேன் என் இறைவா! விதியுடன் வாழ்வை இணைக்கின்றாய் நீ, வெறும் மதியோடு விளையாடி ஜெய்கின்றாய்…

சோதனைகள் பல என்னைத் தொடர்ந்தாலும் நோவினைகள் பல என்னில் குடி கொண்டாலும் என்றும் என்னுடன் நீ இருப்பதை உணர்ந்து கொள்கிறேன் என் இறைவா! விதியுடன் வாழ்வை இணைக்கின்றாய் நீ, வெறும் மதியோடு விளையாடி ஜெய்கின்றாய்…

12 thoughts on “என் இறைவா!

  1. obviously like your web-site however you need to test the spelling on quite a few of your posts. Several of them are rife with spelling problems and I in finding it very bothersome to tell the truth on the other hand I will surely come back again.

  2. I will right away take hold of your rss as I can not in finding your email subscription link or newsletter service. Do you have any? Please allow me recognize so that I may subscribe. Thanks.

  3. Hi my loved one! I want to say that this article is awesome, great written and come with almost all important infos. I’d like to peer more posts like this .

  4. After looking over a few of the blog posts on your site, I honestly like your way of blogging. I saved it to my bookmark website list and will be checking back soon. Please check out my web site as well and let me know how you feel.

  5. Лаки Джет – это игра, которая пробудит твою удачу и даст шанс сорвать большой куш. Открывай для себя новые горизонты азарта с игрой Лаки Джет на официальном сайте 1win.

  6. Hey! Do you know if they make any plugins to protect against hackers? I’m kinda paranoid about losing everything I’ve worked hard on. Any recommendations?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *