அறிஞர்களின் பொன்மொழி

  • 6

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

فعلى الانسان أن يكون مقصوده نفع الخلق والإحسان إليهم مطلقا، وهذا هو الرحمة التي بُعث بها محمد صلى الله عليه وسلم.

 |[ جامع المسائل (٣٧/٦) ]|

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: பொதுவாக மனிதனின் நோக்கம் படைப்பினத்துக்கு பயனளிப்பது மற்றும் நலவு செய்வதுமாக இருக்க வேண்டும், அந்த அருட்கொடையை கொண்டு தான் முஹம்மத் (ஸல்) அனுப்பப்பட்டார்கள். (நூல்: ஜாமிஉல் மஸாயில், பாகம்: 06, பக்கம்: 37)

  ‏قال الإمام ابن القيّم -رحمه الله-:

إنّ العبد لايزال يرتكب الذنب حتى يهون و يصغر في قلبه و ذلك علامة الهلاك ، فإنّ الذنب كُلّما صغر في عين العبد عَظُمَ عند الله.

( الداء و الدواء (٥٨)

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: ஒரு அடியான் பாவத்தை தனது உள்ளத்தில் சிறிதாக கருதும் வரை செய்து கொண்டிருப்பான், அது தான் (அவனுடைய) அழிவின் அடையாளமாகும், ஏனென்றால் பாவம் அடியானுடைய கண்ணில் சிறிதாக தோன்றும் போதெல்லாம் அல்லாஹ்விடம் அது பெரிதாக ஆகி விடும். (நூல்: அத்தாவு வத்தவாவு, பக்கம்: 58)

 ‏ ﻗﺎﻝ ﺍﻹﻣﺎﻡ ﺍﺑﻦ ﺍﻟﻘﻴﻢ -رحمه الله-:

ﻛﺘﻤﺎﻥ ﺍﻟﻤﺼﺎﺋﺐ ﻭﺍﻷﻭﺟﺎﻉ ﻣﻦ ﺷﻴﻢ ﺍﻟﻨﺒﻼﺀ .

 |[ ﺍﻟﻔﻮﺍﺋﺪ (36) ]|

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: சோதனைகளையும் வலிகளையும் மறைப்பது புத்திசாலிகளின் குணங்களில் உள்ளதாகும். (நூல்: அல் ஃபவாயித், பக்கம்: 36)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: فعلى الانسان أن يكون مقصوده نفع الخلق والإحسان إليهم مطلقا، وهذا هو الرحمة التي بُعث بها محمد صلى…

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: فعلى الانسان أن يكون مقصوده نفع الخلق والإحسان إليهم مطلقا، وهذا هو الرحمة التي بُعث بها محمد صلى…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *