மறத்துப் போன மனம்!

உணர்வுகளை உணர முடிந்தது
உறவுகளுடன் இருக்கும் வரை!
உணர்வுகள் தொலைவாகியது
உறவுகளின் சுயரூபம் தெரிந்த பிறகு!

நம்பிக்கைகள் கண்ணாடியை போல்
சிதறிக் கிடக்கிறது – பல
துரோகங்களை சந்தித்த பிறகு!

ஏமாற்றங்கள், அவமானங்களை
கடந்த பிறகு தான்
மனதோ மறத்துப் போனது!
எந்த சுவைகளையும் சுவைக்காமலேயே!

Noor Shahidha.
Badulla.

Leave a Reply

Cart
Your cart is currently empty.
%d bloggers like this: