மறத்துப் போன மனம்!
- by admin
- 18
உணர்வுகளை உணர முடிந்தது
உறவுகளுடன் இருக்கும் வரை!
உணர்வுகள் தொலைவாகியது
உறவுகளின் சுயரூபம் தெரிந்த பிறகு!
நம்பிக்கைகள் கண்ணாடியை போல்
சிதறிக் கிடக்கிறது – பல
துரோகங்களை சந்தித்த பிறகு!
ஏமாற்றங்கள், அவமானங்களை
கடந்த பிறகு தான்
மனதோ மறத்துப் போனது!
எந்த சுவைகளையும் சுவைக்காமலேயே!
Noor Shahidha.
Badulla.
உணர்வுகளை உணர முடிந்தது உறவுகளுடன் இருக்கும் வரை! உணர்வுகள் தொலைவாகியது உறவுகளின் சுயரூபம் தெரிந்த பிறகு! நம்பிக்கைகள் கண்ணாடியை போல் சிதறிக் கிடக்கிறது – பல துரோகங்களை சந்தித்த பிறகு! ஏமாற்றங்கள், அவமானங்களை கடந்த…