கனவுகள் நிஜங்களாச்சு

Rushdha Faris (SEUSL) அவர்களின் பொண் பார்த்தல்  கவிதைக்கான பதில் கவிதை

18 முடிஞ்சாச்சி
20 உம் தாண்டியாச்சி
கல்யாணமும் பேசியாச்சி

ஒரு எடம் வந்து ஈக்கிது
எளிய எடமாம்.

படிச்சி இல்ல ஆனா
நல்ல புள்ள
பணமும் வேணா
நகையும் வேணா

சீதனம் எடுக்கமாட்டன்
மஹராக கொடுத்துடுறன்

ஆண்மகன் வந்தான்
அப்படி சொன்னான்

கல்யாணப் பேச்சு
கதைகள் ஆச்சு
கண்ட கனவுகள்
நிஜங்களாச்சு
சாக்குப் போக்குகள்
சுக்கு நூறாச்சு.

ASMA MASAHIM
PANADURA
SEUSL

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: