இறை வழியில் நாம்

  • 294

தஃவாக் களமதிலே
தடம்பதிக்கும்- நாமின்று
தடை கண்டு-அஞ்சாது
தடுமாறிச் செல்லாது

தயாளனின் உதவியுடன்
தயக்கங்கள் ஏதுமின்றி
துணிந்திடுவோம்!
முனைந்திடுவோம்!
தீனதனைச் சொல்லிடவே!

பல்லினத்தவர் மத்தியிலே
பரந்து வாழும் நாமின்று
பண்பாடுகள் கைக்கொண்டு
பண்பாய் நாம் வாழ்ந்திட்டால்
வென்றிடலாம் இதயமதை
இஸ்லாமிய தீனின்பால்!

மொழியறிவு நாம் கற்று
மௌட்டீக சிந்தனையும்-நாம் ஒழித்து
மதச்சகிப்புத் தன்மையும்
மனிதாபிமான உணர்வுகளும்
மானிடர் எம் மனங்களிலே
மங்காது மலர்ந்திட்டால்
மாற்றாரும் இணைந்திடுவர்
மணங்கமழும் தீனதிலே!

கடமையதை நாம் உணர்ந்து
கச்சிதமாய் நேரமதை
திட்டமுடன் வகுத்திட்டால்
அடைந்திடலாம் வெற்றியதை
இறைபாதை வழியதிலே!

இலக்குகள் நாம் கொண்டு
இலட்சியம் அடைந்திடவே
கூட்டாய் நாம் பயணிப்போம்!
மாற்றங்கள் உருவாகும்.

இன்ஷா அல்லாஹ்

Jafeer Noorul Shifa
Jaffna
SEUSL

தஃவாக் களமதிலே தடம்பதிக்கும்- நாமின்று தடை கண்டு-அஞ்சாது தடுமாறிச் செல்லாது தயாளனின் உதவியுடன் தயக்கங்கள் ஏதுமின்றி துணிந்திடுவோம்! முனைந்திடுவோம்! தீனதனைச் சொல்லிடவே! பல்லினத்தவர் மத்தியிலே பரந்து வாழும் நாமின்று பண்பாடுகள் கைக்கொண்டு பண்பாய் நாம்…

தஃவாக் களமதிலே தடம்பதிக்கும்- நாமின்று தடை கண்டு-அஞ்சாது தடுமாறிச் செல்லாது தயாளனின் உதவியுடன் தயக்கங்கள் ஏதுமின்றி துணிந்திடுவோம்! முனைந்திடுவோம்! தீனதனைச் சொல்லிடவே! பல்லினத்தவர் மத்தியிலே பரந்து வாழும் நாமின்று பண்பாடுகள் கைக்கொண்டு பண்பாய் நாம்…

22 thoughts on “இறை வழியில் நாம்

  1. This design is steller! You certainly know how to keep a reader entertained. Between your wit and your videos, I was almost moved to start my own blog (well, almost…HaHa!) Fantastic job. I really enjoyed what you had to say, and more than that, how you presented it. Too cool!

  2. Everything is very open with a very clear explanation of the issues. It was really informative. Your website is very useful. Thanks for sharing!

  3. I’ve been exploring for a little for any high-quality articles or blog posts in this kind of area . Exploring in Yahoo I finally stumbled upon this site. Reading this info So i’m satisfied to express that I have a very just right uncanny feeling I came upon exactly what I needed. I so much indisputably will make certain to don?t disregard this site and give it a look on a continuing basis.

  4. Sweet blog! I found it while browsing on Yahoo News. Do you have any tips on how to get listed in Yahoo News? I’ve been trying for a while but I never seem to get there! Thanks

  5. I loved as much as you will receive carried out right here. The sketch is tasteful, your authored subject matter stylish. nonetheless, you command get bought an edginess over that you wish be delivering the following. unwell unquestionably come further formerly again since exactly the same nearly a lot often inside case you shield this increase.

  6. Every weekend i used to pay a visit this website, as i want enjoyment, as this this web site conations in fact good funny data too.

  7. Amazing blog! Do you have any helpful hints for aspiring writers? I’m planning to start my own website soon but I’m a little lost on everything. Would you advise starting with a free platform like WordPress or go for a paid option? There are so many choices out there that I’m totally confused .. Any suggestions? Appreciate it!

  8. Hey there, You have done an excellent job. I will definitely digg it and personally recommend to my friends. I am sure they will be benefited from this site.

  9. I know this website provides quality based articles or reviews and additional information, is there any other site which offers such stuff in quality?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *