அறிஞர்களின் பொன்மொழி

  • 50
قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:
ليس لأحد أن يتكلم في أحدٍ بلا علم، ولا بهوى النفس، فإن الإنسان مسؤولٌ عن ذنوب نفسه لا عن ذنوب غيره.
 جامع المسائل (٣٩٥/٧)
அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அறியாமலும் சரி தன் மனோஇச்சையிலும் சரி யாருக்கும் யாரைப்பற்றியும் (குறை) கதைப்பது கூடாது, ஏனென்றால் மனிதன் தன்னுடைய பாவங்களை பற்றித்தான் கேள்வி கேட்கப்பட இருக்கின்றான், மற்றவர்களின் பாவங்களை பற்றி அல்ல. (நூல்: ஜாமிஉல் மஸாயில், பாகம்: 07, பக்கம்: 395)
قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:
الناس لا يفصل بينهم النزاع إلا كتاب منزل من السماء وإذا ردوا إلى عقولهم فلكل واحد منهم عقل.
درء تعارض العقل والنقل (١ / ٢٢٩)
அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: மனிதர்களுக்கு இடையில் ஏற்படும் (மார்க்க) முரண்பாட்டு பிரச்சினையை வானத்திலிருந்து இறக்கப்பட்ட வேதம் தான் தீர்த்து வைக்க முடியும், அவர்கள் (ஒவ்வொருவரும்) தத்தமது பகுத்தறிவுகளுக்கு திருப்பி விட்டால் அவர்களில் ஒவ்வொருத்தருக்கும் பகுத்தறிவு உள்ளது. (நூல்: தர்வு தஆருழில் அக்லி வன்னக்ல், பாகம்: 01, பக்கம்: 229)
قالَ الإمام ابنُ القيّم -رحمه الله-:
لو لم يرد الله إجابة دعائك لما ألهمك الدعاء.
 عدة الصابرين (٦٠)
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: உன்னுடைய பிரார்த்தனைக்கு பதில் தர அல்லாஹ் மறுக்காமல் இருந்திருந்தால் அந்த பிரார்த்தனை உனக்கு உதிப்பு ஞானத்தை உண்டாக்கியிருக்காது. (நூல்: இததுஸ் ஸாபிரீன், பக்கம்: 60)
قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:
من أصر على ترك السنن الرواتب، دل ذلك على قلة دينه و ردت شهادته.
 مجموع الفتاوى : ٢٣\١٢٧ ⁩
அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: உபரியான சுன்னத்துக்களை விடுவதற்கு யார் விடாப்பிடியாக இருக்கின்றாரோ அவருடைய மார்க்கப்பற்று குறைவாக இருப்பதை அது காட்டிவிடும், அவருடைய சாட்சியமும் மறுக்கப்பட்டு விடும். (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 23, பக்கம்: 127)
قَالَ الإمام اِبْنُ الْقَيِّمِ ـرَحِمَهُ الله-:
فَأَمْرَاضُ الْقُلُوبِ أَصْعَبُ مِنْ أَمْرَاضِ الْأَبْدَانِ لِأَنَّ غَايَةَ مَرَضِ الْبَدَنِ أَنْ يُفْضِيٰ بِصَاحِبِهِ إِلَىٰ الْمَوْتِ وَأَمَّا مَرَضُ الْقَلْبِ فَيُفْضِيٰ بِصَاحِبِهِ إِلَىٰ الشَّقَاءِ الْأَبَدِيِّ وَ لَا شِفَاءَ لِهَذَا الْمَرَضِ إِلَّا بِالْعِلْمِ .
مِفْتَاحُ دَارِ السَّعَادَةِ ٣٠٦/١
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: உளநோய்கள் உடல் நோய்களை விட கடினமானது, ஏனென்றால் உடல் நோயின் முடிவு மரணம் வரை (நோய்) ஏற்பட்டவனை கொண்டு செல்லும், உளநோயை பொறுத்தவரை (நோய்) ஏற்பட்டவனை நிரந்தர துட்பாக்கியம் வரை கொண்டு செல்லும், அறிந்துகொள்வதன் மூலம் தான் இந்த நோய்க்கு நிவாரணம் உண்டு. (நூல்: மிப்தாஹு தாரிஸ் ஸஆதா, பாகம்: 01, பக்கம்: 306)
قال شيخ الإسلام ابن تيمية-رحمه الله-:
واللهُ فَطَرَ عبادَهُ على الصحة والاستقامة إلا من اجتالته الشياطينُ فأخرجته عن فطرتِه التي فطر عليها .
مجموعة الرسائل والمسائل (١٢٤/٤)
அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: ஷைதான்கள் (வழிகேட்டில்) சுற்றவிட்டவர்களை தவிர அல்லாஹ் தனது அடியார்களை ஆரோக்கியத்தோடும் உறுதியோடும் படைத்துள்ளான், அவர்களை அல்லாஹ் படைத்த படைகோலத்தை விட்டும் அவைகள் வெளியேற்றிவிட்டன. (நூல்: மஜ்மூவுர் ரஸாயில் வல் மஸாயில், பாகம்: 04, பக்கம்: 124)
قال الشيخ ابن عثيمين -رحمه الله-:
فمن أضاع الصلاة، ولم يتب من ذلك لقي الغي في الدنيا والآخرة، والغي هو الخسران المبين.
 الضياء اللامع (١٤١)
அறிஞர் இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: தொழுகையை யார் வீணாக்கி அதிலிருந்து பாவமீள்ச்சி பெறாமல் இருக்கின்றானோ, இவ்வுலகிலும் மறு உலகிலும் அவன் நட்டத்தையே சந்திப்பான், நட்டம் என்பது தெளிவான நட்டமாகும் (நூல்: அழ்ழியாவுல் லாமிஃ, பக்கம்: 141)
ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: ليس لأحد أن يتكلم في أحدٍ بلا علم، ولا بهوى النفس، فإن الإنسان مسؤولٌ عن ذنوب نفسه لا…

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: ليس لأحد أن يتكلم في أحدٍ بلا علم، ولا بهوى النفس، فإن الإنسان مسؤولٌ عن ذنوب نفسه لا…

9 thoughts on “அறிஞர்களின் பொன்மொழி

  1. Simply desire to say your article is as astonishing. The clarity in your post is simply nice and i can assume you’re an expert on this subject. Fine with your permission allow me to grab your RSS feed to keep updated with forthcoming post. Thanks a million and please continue the rewarding work.

  2. Thanks, I’ve just been looking for info approximately this subject for ages and yours is the best I have came upon till now. However, what concerning the bottom line? Are you sure about the source?

  3. I was very pleased to find this web-site.I wanted to thanks for your time for this wonderful read!! I definitely enjoying every little bit of it and I have you bookmarked to check out new stuff you blog post.

  4. Hey there! This is kind of off topic but I need some guidance from an established blog. Is it very difficult to set up your own blog? I’m not very techincal but I can figure things out pretty quick. I’m thinking about creating my own but I’m not sure where to begin. Do you have any ideas or suggestions? Thanks

  5. I simply couldn’t depart your site prior to suggesting that I really enjoyed the usual information a person provide for your visitors? Is going to be again ceaselessly in order to check out new posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *