காதல்
- by admin
- 13
வானின் காதல் நிலா
இருளின் காதல் இரவு
ஒளியின் காதல் பகல்
அலையின் காதல் கரை
தென்றலின் காதல் வருடல்
புல்லாங்குழலின் காதல் இன்னிசை
மழையின் காதல் மண்
மீனின் காதல் நீர்
மலரின் காதல் மணம்
தனிமையின் காதல் நினைவு
கவிஞனின் காதல் கவிதை
தாயின் காதல் மழலை
மழலையின் காதல் தாய்
கணவனின் காதல் மனைவி
மனைவியின் காதல் கணவன்
ஆணின் காதல் பெண்
பெண்ணின் காதல் ஆண்
காதல் கெட்ட வார்த்தை அல்ல
அது தொட்ட பொழுதை பொறுத்து
சில காதல் காமம்
சில காதல் அழகு
அனைத்தினதும் அடிப்படை காதல்
காதலின் அடிப்படை உண்மை
கனவுகளையும் கண்ணியத்தையும்
சிதைக்காத வரை
காதல் காலத்தால் அழியாது!
Rushdha Faris
South Eastern University of Sri Lanka.
வானின் காதல் நிலா இருளின் காதல் இரவு ஒளியின் காதல் பகல் அலையின் காதல் கரை தென்றலின் காதல் வருடல் புல்லாங்குழலின் காதல் இன்னிசை மழையின் காதல் மண் மீனின் காதல் நீர் மலரின்…
வானின் காதல் நிலா இருளின் காதல் இரவு ஒளியின் காதல் பகல் அலையின் காதல் கரை தென்றலின் காதல் வருடல் புல்லாங்குழலின் காதல் இன்னிசை மழையின் காதல் மண் மீனின் காதல் நீர் மலரின்…