இறை நியதியின் மேன்மை

  • 6

பொறுமையோடு நன்மை எதிர் பார்த்திருத்தல்.

பயணிகளை மூழ்கடிக்கவா கப்பலின் பலகையை உடைத்தீர்கள் ? அல் குர் ஆன் (மூஸா நபி ஹிழ்ர் அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டது)

அல்லாஹ் எத்தனை முறை வாழ்கை கப்பலின் சில பலகைகளை உடைத்தான் காரணம் தெரியாமல் உன்னிடம் முறையிட்டோம் அழுதோம். சில காலம் கழித்த பிறகே அதன் உண்மையான காரணத்தை அறிந்து கொணடோம், அது எங்களை பேராபத்தில் இருந்து காப்பாற்றிய உன்னுடைய உதவி என்பதனை.

எங்களுடைய இறைவனுக்கு எங்கள் மீதுள்ள கருணை மறைந்திருப்பது, வழி தவறிப்போன எங்கள் பார்வைகளுக்கு தெரிவதில்லை.

P.T.KASEER Azhary
kinniyan

பொறுமையோடு நன்மை எதிர் பார்த்திருத்தல். பயணிகளை மூழ்கடிக்கவா கப்பலின் பலகையை உடைத்தீர்கள் ? அல் குர் ஆன் (மூஸா நபி ஹிழ்ர் அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டது) அல்லாஹ் எத்தனை முறை வாழ்கை கப்பலின்…

பொறுமையோடு நன்மை எதிர் பார்த்திருத்தல். பயணிகளை மூழ்கடிக்கவா கப்பலின் பலகையை உடைத்தீர்கள் ? அல் குர் ஆன் (மூஸா நபி ஹிழ்ர் அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டது) அல்லாஹ் எத்தனை முறை வாழ்கை கப்பலின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *