கலநிலவரம் – அநுராதபுர மாவட்டம்

  • 24

இம் முறை அநுராதபுர மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகளும் 10 சுயாதீனக் குழுக்களில் இருந்தும் 9 ஆசனங்களுக்காக சுமார் 264 வேட்பாளரகள் போட்டியிபோட்டியிடுகின்றனர். மொத்த வாக்காளர்கள் 693 634 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இங்கு அரசியல் கட்சிகள் உட்பட சுயேட்சைக் குழுக்களில் இருந்து 19 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடகின்றனர்.

UNP – AMM. SMAIL
ULF – M. SAMSUDEEN
NPP – LT. NASURULLAH
SJB – Ishak a rahman
P. Saheedu Horowpothana Organizer

ஆகியோர் சில முதன்மை வேட்பாளர்களாகும். இவர்களில் Al haaj AR ISHAQ மற்றும் P SAHEEDU Sir ஆகியோர் கடந்த 2015 பாரளுமன்ற தேர்தலில் UNP இல் போட்டி இட்டு Al haaj AR ISHAQ முதல் முறையாக பாராளுமன்றம் தெரிவானதோடு P SAHEEDU Sir சிறிய வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்ற கதிரையை இழந்தார் இவர் தொடர்ச்சியாக வடமத்திய மாகாண சபையின் உறுப்பினராக இருந்துவருகிறார்.

கலநிலவரம் சுமார் 65000 முஸ்லிம் வாக்குகளை கொண்ட அநுராதபுர மாவட்டத்தில் கிட்டத்தட்ட 30000 செல்லுபடியான வாக்குகளே அளிக்கப்படுகின்றன. எனவே தனியாக முஸ்லிம் வாக்களல் மாத்திரம் ஒரு முஸ்லிம் பிரதிநிதி தெரிவு செய்யப்படுவது கடினமான விடயமாகும் பெரும்பான்மை மகள்களின் ஆதரவு தேவைபடுகிறது

எனவே UNP, NPP, ULF இன் அபேட்சகர்களை விடவும் SJP இன் வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து Al haaj AR Ishaq, P Saheedu sir ஆகியோருக்கு வாக்களித்து விட்டு மூன்றாவது விருப்பு வாக்கை தவிர்த்துக் கொண்டால் இருவருக்கும் பெரும்பான்மை வாக்கு வங்கி உள்ளது இருவரும் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன.

எனவே எமது மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை உறுதிசெய்யவேண்டியது எமது கடமையாகும். ஒன்றுபட்டு வென்றிடுவோம்

நாச்சியாதீவு
எம்.சஹ்ரின் அஹமட்

இம் முறை அநுராதபுர மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகளும் 10 சுயாதீனக் குழுக்களில் இருந்தும் 9 ஆசனங்களுக்காக சுமார் 264 வேட்பாளரகள் போட்டியிபோட்டியிடுகின்றனர். மொத்த வாக்காளர்கள் 693 634 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.…

இம் முறை அநுராதபுர மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகளும் 10 சுயாதீனக் குழுக்களில் இருந்தும் 9 ஆசனங்களுக்காக சுமார் 264 வேட்பாளரகள் போட்டியிபோட்டியிடுகின்றனர். மொத்த வாக்காளர்கள் 693 634 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *