மாத்தறை மாவட்ட தேர்தல் முடிவுகள்

நடைபெற்று முடிந்த 2020 பாராளுமன்றத் தேர்தலின் மாத்தறை மாவட்ட முடிவுகள்:

  1. இலங்கை பொது ஜன பெரமுன (SLPP) : 352, 217
  2. சமகி ஜன பலவேகய (Sajith) : 72,740
  3. தேசிய மக்கள் சக்தி (JVP): 37,136
  4. ஐக்கியதேசிய கட்சி (UNP): 7,631

இதனடிப்படையில் இலங்கை பொது ஜன பெரமுனவுக்கு ஆறு ஆசனங்களும், சமகி ஜன பலவேகயவுக்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளது.

Leave a Reply