சிங்கள மொழிப் புலமை: காலத்தின் தேவை

  • 1333

“எமது நாடு சிங்களம் பேசுபவர்களை அதிகமாகக் கொண்ட நாடு என்பதை பல ஆராய்ச்சிகளின் முடிவில் கண்டறிந்த ஓர் முடிவாகும்”

என்றெல்லாம் கூறிக்கொண்டு இருக்கத் தேவையில்லை, அது எல்லோரும் அறிந்த உண்மை! அதேபோல், எமது தமிழ் மொழி பேசும் சிறுபான்மையினரில் பெரும்பாலானோருக்கு இரண்டேயிரண்டு சிங்கள வாக்கியங்கள் தான் தெரியும்!

  1. “இஸ்ஸரா ஹோல்ட் பஹினவா”
  2. “பத் பார்ஸல் கீய’த?”

இந்தப் பெரும் மலைக்கும் சிறு மடுவிற்கும் இடையே இனி எவ்வாறு பாலம் போடுவது.

உப்புச் சப்பில்லாத சாப்பாட்டை சமாளிக்க பப்படத்தை அடிக்கடி கொறிப்பது போல, சிங்கள நண்பனுடன் கதைக்கும் போது “ஒவ் ஒவ்”, “நே நே” என்பதையே எத்தனை நாளைக்குத் தான் கூறிச் சமாளிப்பது!

நாங்கள் பேசும் சிங்களம், சிங்கள அகராதியிலே இல்லாதது. சிறுபான்மையினரிடம் சிக்கித் தவிக்குது, சிங்களம். இனி எவ்வாறு இரு சாராருக்குமிடையில் கருத்துப் பரிமாற்றம் ஏற்படும். எப்படி நல்லிணக்கம் வளரும்.

இலங்கையில் தமிழர்களுக்கும் (இந்துக்கள்) முஸ்லிம்களுக்கும் இடையே இருக்கும் ஒரு புரிந்துணர்வுக்குக் காரணமே “தமிழ்” மொழி தான். அதேபோல், பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்கிடையில் நிலவும் மிகப்பெரிய சமூக இடைவெளிக்குக் காரணமும் “தமிழ்” மொழி தான். அதாவது, தமிழ் மொழியை மாத்திரம் தெரிந்து வைத்திருப்பது தான்.

எமது பண்பாடுகள், கலாச்சாரங்கள், அவலங்கள், கொள்கைகள், பழக்கவழக்கங்கள் என்பவற்றை நாம் எமது சிங்கள நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளாவிட்டால், யாரோ ஒரு “இனவாதி”யின் கற்பனைக் கதைகளை உண்மையென நம்பி எம் மீது காழ்ப்புணர்வைக் கொண்டிருப்பர்.

சிறுபான்மையினருடன் நட்பில் இருக்கும் சிங்கள நண்பர்கள் என்றும் நம் மீது நன்மதிப்பைக் கொண்டிருப்பார்கள்.

“நேரம் போகுதே தொழப் போகவில்லையா?” எனப் பல்கலைக்கழக காலங்களில் கேட்ட சிங்கள நண்பர்களும் எனக்குண்டு!

“அவனுக்கு, முட்டை அல்லது மீன் சாப்பாடு எடு, இங்க கோழியெல்லாம் சாப்பிட மாட்டான்” எனப் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளும் நண்பர்களும் உண்டு.

இனவாதப் பிரச்சினைகளின் போது அடிக்கடி அழைப்பெடுத்து நலம் விசாரித்த சிங்கள நண்பர்களும் உண்டு. எல்லாமே நம்மிடையே ஏற்பட்ட சிறு புரிந்துணர்வினால் தான். எமது பல்கலைக்கழக முஸ்லிம் நண்பன் ஒருவன் இருந்தான். கிழக்கைச் சேர்ந்தவன்.

“அய்யா, மல்லி, மேக, அர, என்ன, யன்ன” இவ்வாறு சில சொற்கள் தான் அவனுக்குத் தெரியும்! (‘அக்கா, நங்கி’ தான் நல்லாவே தெரியும் அவனுக்கு)

அவனைத் தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு “சின்ன வயசுப் பொடியனே, பாவம் மென்டல் போல! எல்லோரும் ஃபன் எடுக்கிறாங்களே” என்று தான் தோன்றும். ஏனென்றால், அவன் சிங்கள நண்பர்களுடன் பேசும் போது அவனது வாய் மட்டும் பேசாது. கை, கால் முதல்‌ கண், முடி வரை முழு உடம்புமே சேர்ந்து தான் சிங்களம் பேசும். அவனுக்கருகே யாராவது நின்றால், அவனிடம் உதை வாங்குவது நிச்சயம் தான். கடைசியில் அவன் எப்படியோ சிங்கள நண்பர்களைப் பிடித்துக் கொண்டான். இப்போது அவன் நல்லாவே சிங்களம் பேசுகிறான். (வாயால் மட்டும் தான்)

சிங்களம் கற்க சிங்கள நண்பர்கள் இருந்தாலே போதும். அத்துடன் நட்புக்கு முன்னால் மொழி தடையேயில்லை. சிங்கள மொழியைக் கற்பது சிறுபான்மையினருக்கு காலம் ஏற்படுத்திய கட்டாயக் கடமையாகும்.

அத்துடன் சிங்களம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சிங்கள நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். நாட்டின் நலன் கருதி, எம் சமூகத்தின் நலன் கருதி நல்லிணக்கத்தை வளர்க்க முன்வருவோம்.

“அனே பவ்” “அய்யோ ஸல்லி” என்றாவது சிங்களத்தைப் பேச முன்வருவோம்.

மம பஹினவா!
ஸ்துதி

Ifham Aslam
Visiting Lecturer (OUSL)
BSc, MSc (R)

“எமது நாடு சிங்களம் பேசுபவர்களை அதிகமாகக் கொண்ட நாடு என்பதை பல ஆராய்ச்சிகளின் முடிவில் கண்டறிந்த ஓர் முடிவாகும்” என்றெல்லாம் கூறிக்கொண்டு இருக்கத் தேவையில்லை, அது எல்லோரும் அறிந்த உண்மை! அதேபோல், எமது தமிழ்…

“எமது நாடு சிங்களம் பேசுபவர்களை அதிகமாகக் கொண்ட நாடு என்பதை பல ஆராய்ச்சிகளின் முடிவில் கண்டறிந்த ஓர் முடிவாகும்” என்றெல்லாம் கூறிக்கொண்டு இருக்கத் தேவையில்லை, அது எல்லோரும் அறிந்த உண்மை! அதேபோல், எமது தமிழ்…

225 thoughts on “சிங்கள மொழிப் புலமை: காலத்தின் தேவை

  1. F*ckin’ awesome things here. I am very glad to see your article. Thanks a lot and i am looking forward to contact you. Will you please drop me a mail?

  2. I’ll immediately snatch your rss as I can not in findingyour e-mail subscription hyperlink or e-newsletter service.Do you’ve any? Please let me recognise in order that I maysubscribe. Thanks.

  3. I’ll right away clutch your rss feed as I can’t to find your email subscription link or e-newsletter service.Do you’ve any? Please permit me recognize in orderthat I may subscribe. Thanks.

  4. When I initially commented I clicked the « Notify me when new comments are added » checkbox and now each time a comment is added I get four e-mails with the same comment. Is there any way you can remove people from that service? Appreciate it!

  5. Thanks , I’ve recently been searching for information approximately this topic for ages and yours is the best I have discovered so far. However, what concerning the bottom line? Are you certain about the source?

  6. Thanks for another excellent post. Where else could anyone get that type of info in such a perfect way of writing? I have a presentation next week, and I am on the look for such information.

  7. Hi there! Do you know if they make any plugins toassist with Search Engine Optimization? I’m trying to get my blog torank for some targeted keywords but I’m not seeing very good success.If you know of any please share. Thanks!

  8. Oh my benefits! an impressive post man. Thank you Nevertheless I am experiencing concern with ur rss. Don?t know why Incapable to register for it. Exists anyone getting the same rss problem? Any individual that knows kindly respond. Thnkx

  9. It’s in fact very complex in this full of activity life to listen news on Television, thus I simply use internet for that purpose, and take the latest news.

  10. Aw, this was a really good post. Finding the time and actual effort to make a top notch article… but what can I say… I procrastinate a lot and don’t manage to get anything done.

  11. Thankѕ for sharing your thoughts. I truly appreiate your effortsand I ɑm waiting for your further write ups thank you onceagain.Here is my paցe :: breaking news

  12. Hi my own cherished one! I wish to state that this kind of post is awesome, good composed and include virtually all important infos. I?d want to seem added content such as this .

  13. I’ll immediately take hold of your rss as I can’t in finding your email subscription hyperlink or e-newsletter service. Do you have any? Please permit me know so that I may just subscribe. Thanks.

  14. เกมที่ทำเงินได้ไวจำต้องชูให้บาคาร่าเลยนะครับ แต่ละเกมใช้เวลาน้อยผู้คนจำนวนมากก็เลยเลือกให้เป็นอุปกรณ์ทำเงินเพราะนอกจากทำเงินไวยังใช้ทุนน้อยด้วยด้วย UFABETก็เลยตามใจสมาชิกโดยรวมบาคาร่าทุกค่อยมาไว้ให้เล่นได้แบบจุใจไม่มีเบื่อเลยขอรับ

  15. Merely a smiling visitant here to share the love (:, btw outstanding design and style. “Justice is always violent to the party offending, for every man is innocent in his own eyes.” by Daniel Defoe.

  16. fantastic post, very informative. I ponder why the other experts of this sector do not realize this. You should continue your writing. I’m sure, you’ve a great readers’ base already!

  17. Your style is very unique compared to other people I have read stuff from. I appreciate you for posting when you’ve got the opportunity, Guess I’ll just book mark this blog.

  18. I think other web site proprietors should take this website as an model, very clean and magnificent user friendly style and design, let alone the content. You are an expert in this topic!

  19. Hello! I know this is kinda off topic but I was wondering if you knew where I could get acaptcha plugin for my comment form? I’m using the same blog platform asyours and I’m having difficulty finding one? Thanks a lot!

  20. Kita bisa banyak tahu akan kabar-kabar yang benar-benar menarik disini. Khusus informasi perihal pengetahuan dan hal-hal yang mensupport isu penting agar orang-orang yang membaca artikel ini dapat belajar banyak.

  21. I would like to express some appreciation to this writer just for rescuing me from such a challenge. As a result of looking out through the internet and getting techniques that were not helpful, I was thinking my entire life was over. Being alive without the approaches to the difficulties you’ve sorted out through this posting is a serious case, as well as the kind that would have badly damaged my career if I had not encountered your website. Your know-how and kindness in taking care of a lot of things was excellent. I am not sure what I would’ve done if I hadn’t come upon such a step like this. I am able to at this time look ahead to my future. Thanks for your time so much for this skilled and effective help. I will not hesitate to endorse your web sites to any individual who should get care on this problem.

  22. Thanks for any other informative blog. Where else may just I get that kind of information written in such an ideal means? I have a challenge that I’m simply now running on, and I’ve been at the look out for such info.

  23. Thanks for the good writeup. It in reality was a entertainment account it. Look complex to far added agreeable from you! However, how could we communicate?

  24. It is actually a nice and helpful piece of information. I’m satisfied that you simply shared this helpful information with us. Please stay us informed like this. Thank you for sharing.

  25. Hey There. I found your blog using msn. This is a verywell written article. I will be sure to bookmark it and come backto read more of your useful info. Thanks for the post.I’ll certainly comeback.

  26. An interesting discussion is worth remark. I assume that you should compose extra on this subject, it might not be a forbidden topic but typically people are inadequate to talk on such subjects. To the next. Cheers

  27. I will immediately snatch your rss as I can not find your e-mail subscription hyperlink or e-newsletter service. Do you have any? Kindly allow me recognize in order that I may subscribe. Thanks.

  28. An intriguing discussion is worth comment. I do believe that you ought to write more on this topic, it might not be a taboo matter but generally folks don’t speak about such topics. To the next! Cheers!!

  29. Thank you, I’ve just been looking for information about this topic for a long time andyours is the greatest I have found out till now. But, whatin regards to the conclusion? Are you certain in regards to thesource?

  30. I study here meloxicam help back pain By giving coal plants seven years, rather than the 30 years proposed in 2012, to achieve an emissions rate below 1,100 lbs per MWh, the EPA is showing that it has full confidence in the nascent CCS technology.

  31. OBJECTIVE: To assess Danish obstetricians’ and gynecologists’ personal preference and general attitude towards elective cesarean section on maternal request in uncomplicated single cephalic pregnancies at term.in more detail

  32. It’s really a great and helpful piece of info. I’m satisfied that you justshared this useful info with us. Please keep us up to date like this.Thank you for sharing.

  33. Kelvin Kaemingk has over two decades of helping people make smarter decisions regarding their mortgage and money decisions. He began his career in financial planning and migrated into the mortgage space in 2002. He is passionate and committed to helping people throughout their lives, make the best financial decisions for themselves and their families. As a father of three, and now Papa K (grandpa) to one, a team builder and recruiter, Kelvin thrives on helping others realize their potential, often referenced as “Everyone’s biggest fan”. Kelvin Kaemingk is the Area Manager for loanDepot and Co-Host of the Real Estate Chalk Talk radio program based in the Minneapolis – St. Paul area. Kelvin Kaemingk, NMLS 251124 | Branch NMLS 1139048

  34. I wanted to thank you for this great read!! I definitely loved every little bit of it. I’ve got you saved as a favorite to look at new things you postÖ

  35. Great post. I was checking constantly this blog and I’m impressed! Very useful information particularly the last part ?? I care for such info a lot. I was looking for this certain info for a long time. Thank you and best of luck. canada pharmacy

  36. Currently it appears like Expression Engine is the preferred blogging platform available right now. (from what I’ve read) Is that what you’re using on your blog?

  37. excellent points altogether, you just received a brand new reader. What may you suggest in regards to your submit that you just made a few days in the past? Any positive?

  38. I must thank you for the efforts you have put in writing this blog.I am hoping to check out the same high-grade blog postsby you in the future as well. In fact, your creative writingabilities has motivated me to get my very own blog now 😉

  39. I blog quite often and I seriously appreciate your content. This great article has truly peaked my interest. I will bookmark your blog and keep checking for new information about once per week. I opted in for your RSS feed too.

  40. Thanks for the good writeup. It if truth be told usedto be a enjoyment account it. Look complex to far introduced agreeablefrom you! By the way, how could we keep in touch?

  41. It’s really a cool and helpful piece of information. I am glad that you just shared this helpful info with us. Please stay us up to date like this. Thank you for sharing.

  42. Aw, this was an extremely nice post. Taking a few minutes and actual effort to produce a superb article…but what can I say… I hesitate a whole lot and don’tseem to get anything done.

  43. I enjoy, result in I discovered just what I used to be looking for. You have ended my four day long hunt! God Bless you man. Have a nice day. Bye

  44. Heya i am for the primary time here. I found this board and I find It really useful & it helped me out a lot. I am hoping to provide something again and help others such as you helped me.

  45. I’m really impressed with your writing skills and alsowith the layout on your blog. Is this a paid themeor did you modify it yourself? Either way keep up the excellent quality writing, it is rare to see a nice blog like this one nowadays.

  46. Good blog! I really love how it is simple on my eyes and the data are well written. I am wondering how I might be notified when a new post has been made. I’ve subscribed to your feed which must do the trick! Have a great day!

  47. It is in reality a nice and useful piece of info. I’m glad that you just shared this helpful info with us. Please keep us up to date like this. Thanks for sharing.

  48. At this time it sounds like BlogEngine is the top blogging platformout there right now. (from what I’ve read) Is that what youare using on your blog?

  49. Have you ever heard of second life (sl for short). It is essentially a game where you can do anything you want. SL is literally my second life (pun intended lol). If you want to see more you can see these Second Life articles and blogs

  50. Enjoyed reading this, very good stuff, thankyou . “It is in justice that the ordering of society is centered.” by Aristotle.

  51. I’d like , please does ketoconazole pills work for tinea versicolor Markit had initially estimated the index at 57.3 in its preliminary, or „flash”, reading released in late October.

  52. An interesting discussion might be priced at comment. I do think that you simply write read more about this topic, it will not certainly be a taboo subject but typically persons are insufficient to dicuss on such topics. To another. Cheers

  53. It’s The truth is an incredible and useful piece of information. I am happy that you simply shared this valuable details with us. Remember to keep us up-to-date such as this. Many thanks for sharing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *