பாராளுமன்றத் தேர்தல் 2020 தனித்துவமும் பிரதிநிதித்துவமும்

  • 11

நடந்தது முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் வடக்கு கிழக்குகில் “தனித்துவம்” வெளியே “பிரதிநிதித்துவம்” என்ற தொனிப்பொருளில் எமது வழிகாட்டல் பதிவுகளை இட்டுரிந்தோம். அந்த வகையில் எம்மோடு இணைந்து இருந்து பதிவுகளை வாசித்து பயனடைந்த அனைவருக்கும் எமது
நன்றிகள்.

அத்துடன்

  • வடக்கில்
  1. வன்னி மாவட்டத்தில் – 02
  • கிழக்கில்
  1. மட்டக்களப்பு – 01
  2. திகாமடுல்லை – 04
  3. திருகோணமலை – 02
  • வெளிமாவட்டம்
  1. கொழும்பு – 02
  2. கண்டி – 02
  3. கேகாலை – 01
  4. அநுராதபுரம் – 01
  5. புத்தளம் – 01

இதுவரையான உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் அடிப்படையில்

  • தேசிய பட்டியல்
  1. SLPP – 03
  2. SJB – 01
  • கட்சிரீதியாக
  • ஆளும்தரப்பு
  1. SLPP – 03
  2. NFF- 01
  3. NC – 01
  • எதிர்கட்சி
  1. SJB – 07
  2. SLMC – 05
  3. ACMC – 02
  4. MNA- 01

எனவே மொத்தமாக 20 முஸ்லிம்கள் இம்முறை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அல்ஹம்துளில்லாஹ். இது கடந்த பாராளுமன்றத்துடன் ஒப்பிடுகையில் இரண்டு உறுப்பினர்கள் குறைவாக இருப்பினும் திருப்பதி அடைய முடியும். ஆளும் தரப்பில் 04 உறுப்பினரகள் மற்றும் தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா அரசுடன் இணைந்திருப்பது முஸ்லிம்களாகிய எமக்கு நம்பிக்கை தருகின்றது.

நாச்சியாதீவு
எம். சஹ்ரின் அஹமட்.

நடந்தது முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் வடக்கு கிழக்குகில் “தனித்துவம்” வெளியே “பிரதிநிதித்துவம்” என்ற தொனிப்பொருளில் எமது வழிகாட்டல் பதிவுகளை இட்டுரிந்தோம். அந்த வகையில் எம்மோடு இணைந்து இருந்து பதிவுகளை வாசித்து பயனடைந்த அனைவருக்கும்…

நடந்தது முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் வடக்கு கிழக்குகில் “தனித்துவம்” வெளியே “பிரதிநிதித்துவம்” என்ற தொனிப்பொருளில் எமது வழிகாட்டல் பதிவுகளை இட்டுரிந்தோம். அந்த வகையில் எம்மோடு இணைந்து இருந்து பதிவுகளை வாசித்து பயனடைந்த அனைவருக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *