சர்வதேச இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் தினம்

  • 275

இத்தினமானது முதன் முதலில் 1976 இல் Dean R Campbell என்பவரால் கொண்டாடப்பட்டுள்ளது. ஆயினும் 1992 ஆகஸ்ட் 13 ஆம் திகதி Left Handers Club இனால் இடது கைப்பழக்கமுடையோர் எதிர் நோக்கும் சாதக, பாதகங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டதன் பின் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று நம் சமூகத்தில் இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் சற்று வித்தியாசமாக நோக்கப்படுகிறார்கள். இடக்கை பழக்கமுள்ளவர்கள் வலக்கை பழக்கமுள்ளவர்களை விடவும் பல சவால்களை எதிர்நோக்குகிறார்கள். ஆனால் உண்மையில் அவ்வாறன்று.

நமது மூளையானது 3 பகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் பெரு மூளையில் வலது, இடது பாகங்கள் உண்டு. இவ் இரு பாகங்களுமே நம் உடலின் எல்லா செயல்களையும் கட்டுப்படுத்தும். உடலின் வலது புறத்தை இடது பக்க மூளையும், வலது பக்க மூளை இடது புற உடலையும் கட்டுப்படுத்தும்.

இடக்கைப் பழக்கமுள்ளவர்களில் சிலர் பொதுவாக இரு கைகளாலும் வேலை செய்யக் கூடிய திறனைப் பெற்றிருப்பர். இவர்கள் எதிர் நோக்கும் சவால்களை சமூகமும் உணர வேண்டும் என்ற நோக்கிலே ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 13 ஆம் திகதி சர்வதேச இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

உலகில் சுமார் 708 மில்லியன் இடதுகைப் பழக்கமுள்ள மக்கள் வாழ்கிறார்கள். இப்பட்டியலில் பராக் ஒபாமா, பில் கேட்ஸ் போன்ற பிரபலமான தலைமைகள் இருக்கிறார்கள். இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் வலது கைப்பழக்கம் உள்ளவர்களை விட விரைவாக சிந்திக்கிறார்கள் என்பது அவுஸ்ரேலிய விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவாகும்.

ASMA MASAHIM
PANADURA
SEUSL

இத்தினமானது முதன் முதலில் 1976 இல் Dean R Campbell என்பவரால் கொண்டாடப்பட்டுள்ளது. ஆயினும் 1992 ஆகஸ்ட் 13 ஆம் திகதி Left Handers Club இனால் இடது கைப்பழக்கமுடையோர் எதிர் நோக்கும் சாதக,…

இத்தினமானது முதன் முதலில் 1976 இல் Dean R Campbell என்பவரால் கொண்டாடப்பட்டுள்ளது. ஆயினும் 1992 ஆகஸ்ட் 13 ஆம் திகதி Left Handers Club இனால் இடது கைப்பழக்கமுடையோர் எதிர் நோக்கும் சாதக,…

18 thoughts on “சர்வதேச இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் தினம்

  1. Hello there! This is my first visit to your blog! We are a group of volunteers and starting a new initiative in a community in the same niche. Your blog provided us useful information to work on. You have done a outstanding job!

  2. Hey just wanted to give you a quick heads up. The words in your article seem to be running off the screen in Chrome. I’m not sure if this is a formatting issue or something to do with browser compatibility but I figured I’d post to let you know. The design look great though! Hope you get the problem solved soon. Kudos

  3. Your style is very unique compared to other people I have read stuff from. Thank you for posting when you have the opportunity, Guess I will just bookmark this site.

  4. Hi, i think that i saw you visited my website so i came to return the favor.I am trying to find things to improve my site!I suppose its ok to use some of your ideas!!

  5. Pretty component to content. I simply stumbled upon your website and in accession capital to claim that I acquire in fact enjoyed account your blog posts. Any way I’ll be subscribing on your augment or even I achievement you get right of entry to consistently fast.

  6. Запускайте lucky jet официальный сайт, регистрируйтесь и получите доступ к захватывающей игре, где каждый полет может быть выигрышным.

  7. My spouse and I stumbled over here different web page and thought I might as well check things out. I like what I see so now i am following you. Look forward to finding out about your web page for a second time.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *