அதிசயப்பிறவி அவள்

  • 59

 மௌனத்தால் மரணத்தையும்
புன்னகையால் புது வாழ்வையும்
அவளால் மட்டுமே தரமுடிகிறது
என் காதல் தேசத்தில்
நான் நேசம் கொள்ள
ஆசை கொள்கிறேன்
அது வேசம் வென்று பாசத்தை வெளிக்காட்டிவிடும் அளவுக்கு

எளிதானவைதான் அவள்
புன்னகைகள்
என்று நினைத்தேன்
ஆனால் அவை
என்னை எழிலாக்கியபோதுதான்
புதிரானவை என்றே புரிந்தேன்

மெலிதான வார்த்தைகள்
கொண்டு என்னை
மெழுகாக எறியச் செய்யும்
அவளும் ஒரு அதிசயப் பிறவிதான்

கவியிதழ் காதலன்
ஐ.எம்.அஸ்கி
அட்டாளைச்சேனை -08

 மௌனத்தால் மரணத்தையும் புன்னகையால் புது வாழ்வையும் அவளால் மட்டுமே தரமுடிகிறது என் காதல் தேசத்தில் நான் நேசம் கொள்ள ஆசை கொள்கிறேன் அது வேசம் வென்று பாசத்தை வெளிக்காட்டிவிடும் அளவுக்கு எளிதானவைதான் அவள் புன்னகைகள்…

 மௌனத்தால் மரணத்தையும் புன்னகையால் புது வாழ்வையும் அவளால் மட்டுமே தரமுடிகிறது என் காதல் தேசத்தில் நான் நேசம் கொள்ள ஆசை கொள்கிறேன் அது வேசம் வென்று பாசத்தை வெளிக்காட்டிவிடும் அளவுக்கு எளிதானவைதான் அவள் புன்னகைகள்…

8 thoughts on “அதிசயப்பிறவி அவள்

  1. Aw, this was a really nice post. In concept I wish to put in writing like this additionally – taking time and precise effort to make an excellent article… but what can I say… I procrastinate alot and certainly not appear to get something done.

  2. Having read this I thought it was very informative. I appreciate you taking the time and effort to put this article together. I once again find myself spending way to much time both reading and commenting. But so what, it was still worth it!

  3. What is Boostaro? Boostaro revolutionizes romantic performance enhancement through its reliance on the wisdom of natural ingredients

  4. I have recently started a site, the info you provide on this site has helped me tremendously. Thank you for all of your time & work.

  5. Thank you a bunch for sharing this with all of us you actually recognise what you’re speaking approximately! Bookmarked. Kindly also consult with my website =). We could have a link change contract between us!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *