ஷஹ்ருல்லாஹ்

  • 71

துல்ஹஜ் மறைந்தது
முஹர்ரம் பிறந்தது
இஸ்லாமிய புத்தாண்டு
மலர்ந்தது

உன்னத மாதம்
இறையோனின் மாதம்
ஷஹ்ருல்லாஹ் நாமம் பெற்ற
புனித மாதம்.

சரித்திர நிகழ்வுகளும்
சத்திய தீனின்
பொன்னான பதிவுகளும்
நிகழ்ந்த முதன்மை மாதம்

புத்தாண்டில்
புதுத்தெம்பு பெறு
திட்டம் தீட்ட
தருணமிது.

ஈமானிய மலர்களாய்
மலர்ந்து செழிக்க
அருள் மழையால்
வாழ்வு ஜொலிக்க

இனிய முஹர்ரம்
நல்வாழ்த்துக்கள்!

ASMA MASAHIM
PANADURA
SEUSL

துல்ஹஜ் மறைந்தது முஹர்ரம் பிறந்தது இஸ்லாமிய புத்தாண்டு மலர்ந்தது உன்னத மாதம் இறையோனின் மாதம் ஷஹ்ருல்லாஹ் நாமம் பெற்ற புனித மாதம். சரித்திர நிகழ்வுகளும் சத்திய தீனின் பொன்னான பதிவுகளும் நிகழ்ந்த முதன்மை மாதம்…

One thought on “ஷஹ்ருல்லாஹ்

  1. Wow! This could be one particular of the most beneficial blogs We’ve ever arrive across on this subject. Basically Wonderful. I’m also a specialist in this topic so I can understand your effort.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *