பாட்டன் சொன்ன உபதேசம்.

  • 19

எனது அன்பு மகனே நீ (இந்தப் பூமியில் சந்தோஷமாக) வாழ வேண்டும் என்றால் கீழ் உள்ள உபதேசங்களை நீ கடைபிடிப்பது அவசியமாகும்.

  1. நீ எதுவுமே கேட்காதவனைப் போல கடந்து செல்.
  2. நீ ஒன்றுமே விளங்காதவனைப் போல மௌனமாக இரு
  3. நீ ஒன்றுமே காணாததைப் போன்று புறக்கணித் விடு
  4. உன்னை ஞாபகபடுத்தாது போல நீ மறந்து விடு

இதுவே (வாழ்கையின் ) அரைவாசி சந்தோஷத்தின் பாதையாகும்.

ஞானம்: என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வது.
திறமை: அதனை எப்படி செய்து கொள்வது என்பதை அறிதல்.
வெற்றி (சாதனை): நீயே அதனை செய்து முடிப்பது.

கலாநிதி இப்ராஹீம் அல்பிக்கி.
சர்வதேச மனிதவள வலவாளர்

P.T.KASEER Azhary.
kinniyan

எனது அன்பு மகனே நீ (இந்தப் பூமியில் சந்தோஷமாக) வாழ வேண்டும் என்றால் கீழ் உள்ள உபதேசங்களை நீ கடைபிடிப்பது அவசியமாகும். நீ எதுவுமே கேட்காதவனைப் போல கடந்து செல். நீ ஒன்றுமே விளங்காதவனைப்…

எனது அன்பு மகனே நீ (இந்தப் பூமியில் சந்தோஷமாக) வாழ வேண்டும் என்றால் கீழ் உள்ள உபதேசங்களை நீ கடைபிடிப்பது அவசியமாகும். நீ எதுவுமே கேட்காதவனைப் போல கடந்து செல். நீ ஒன்றுமே விளங்காதவனைப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *