நிரந்தரமில்லை

  • 47

நீ பிறக்கும் போது அழுதாய்
ஆனால் இந்த உலகம்
உன்னை பார்த்து சிரித்தது.

நிரந்தரமில்லாத உலகம் என
நீ சிந்தித்து இறைவனுக்காய் வாழ்ந்தாய்.

இப்பொழுது உன் இறுதி தருணம் வெற்றியாய் சிரிப்புடன் முற்றுப்பெற்றது மறுவாழ்வுக்கு
ஆனால் இந்த உலகம்
உனது பிரிவைக்கண்டு அழுதது.

ஒவ்வொரு ஆத்மாவும்
மரணத்தை சுவைத்தே தீரும்
என்பது இறைவசனம்.
அந்த இறைவனுக்கே
உன் வாழ்க்கை சமர்ப்பணம்.

வாழும் வரை இறைவனுக்காக வாழ்
அவனிடமே இறைத் திருப்தியைக் கேள்!

Rifkhan Rahmani
SEUSL
Puttalam Kalpitiya

நீ பிறக்கும் போது அழுதாய் ஆனால் இந்த உலகம் உன்னை பார்த்து சிரித்தது. நிரந்தரமில்லாத உலகம் என நீ சிந்தித்து இறைவனுக்காய் வாழ்ந்தாய். இப்பொழுது உன் இறுதி தருணம் வெற்றியாய் சிரிப்புடன் முற்றுப்பெற்றது மறுவாழ்வுக்கு…

நீ பிறக்கும் போது அழுதாய் ஆனால் இந்த உலகம் உன்னை பார்த்து சிரித்தது. நிரந்தரமில்லாத உலகம் என நீ சிந்தித்து இறைவனுக்காய் வாழ்ந்தாய். இப்பொழுது உன் இறுதி தருணம் வெற்றியாய் சிரிப்புடன் முற்றுப்பெற்றது மறுவாழ்வுக்கு…

8 thoughts on “நிரந்தரமில்லை

  1. There are some fascinating deadlines in this article but I don’t know if I see all of them heart to heart. There’s some validity but I’ll take maintain opinion until I look into it further. Good article , thanks and we would like more! Added to FeedBurner as effectively

  2. Good write-up, I?¦m normal visitor of one?¦s website, maintain up the nice operate, and It is going to be a regular visitor for a lengthy time.

  3. Very interesting topic, thanks for putting up. “What passes for optimism is most often the effect of an intellectual error.” by Raymond Claud Ferdinan Aron.

  4. I’ve learn some good stuff here. Definitely worth bookmarking for revisiting. I surprise how a lot attempt you set to create one of these excellent informative web site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *