நீங்காத இடம் பிடித்து

  • 135

பள்ளிக்குப் பகலொளியாய்
கல்விக்கு கரைவிளக்காய்
அனைவரையும் நல்லொளியில்
அரங்கேற்ற அவதரித்த
அன்பான அதிபரின்
அவசியமான பிரியாவிடையில்
பெற்றோரின் சமர்ப்பணமாய்
உமக்காய் சில கவி வரிகள்.

கலைகள் பல கற்று
கல்விக் கூட தலைமையேற்று
மழலைகளின் மனம் குளிர
மாதாவாய் நீர் மாறிடவே
மாணவர்கள் உம் மடியில்
மகவாகத் தவழ்ந்திடவே
கல்விக் கூட நந்தவனம்
நறுமணங்கள் பரப்பியதே

பிள்ளைகளின் வளர்ச்சியிலே
பெற்றோர் நாம் பயமின்றி
பல காலம் இருந்ததற்கு
பண்பான உம் தலைமை
பசுந் தளிராய் விளங்கியதே

சூரியனின் உதயம் பின்
தோன்றிடும் அஸ்தமனம் போல்
எம் பள்ளி தலைமையினை இனிதாக நிறைவேற்ற
கட்டாய இடமாற்றம் உம்மையும் தடுக்கிறதே

பாலகரின் மனதினிலே
நீங்காத இடம் பிடித்து
பெற்றோரின் நல்லாசி
நலமாய் நீர் பெற்றிட்டு
நீடூழி உம் பயணம்
நிறைவாக இடம் பெறவே
பெற்றோராய் நாம் இன்று
உமக்காகத் துதிக்கின்றோம்

நீர் செல்லும் பாதையெல்லாம்
இனிதான இலட்சியங்கள்
இறைவனின் ஆசியுடன்
இன்பமாய் நிறைவேற
இனிய நந் நாளில்
உம்மை நாம் வாழ்த்துகிறோம்…

Shima harees
Puttalam

பள்ளிக்குப் பகலொளியாய் கல்விக்கு கரைவிளக்காய் அனைவரையும் நல்லொளியில் அரங்கேற்ற அவதரித்த அன்பான அதிபரின் அவசியமான பிரியாவிடையில் பெற்றோரின் சமர்ப்பணமாய் உமக்காய் சில கவி வரிகள். கலைகள் பல கற்று கல்விக் கூட தலைமையேற்று மழலைகளின்…

பள்ளிக்குப் பகலொளியாய் கல்விக்கு கரைவிளக்காய் அனைவரையும் நல்லொளியில் அரங்கேற்ற அவதரித்த அன்பான அதிபரின் அவசியமான பிரியாவிடையில் பெற்றோரின் சமர்ப்பணமாய் உமக்காய் சில கவி வரிகள். கலைகள் பல கற்று கல்விக் கூட தலைமையேற்று மழலைகளின்…

27 thoughts on “நீங்காத இடம் பிடித்து

  1. Spot on with this write-up, I truly think this website needs a great deal more attention. I’ll probably be returning to read more, thanks for the advice!

  2. Attractive section of content. I just stumbled upon your weblog
    and in accession capital to assert that I acquire in fact enjoyed account
    your blog posts. Any way I will be subscribing to your augment and even I achievement you access consistently rapidly.

  3. I enjoy what you guys are usually up too. This type of clever work and exposure!
    Keep up the excellent works guys I’ve added you guys to blogroll.

  4. Sweet blog! I found it while browsing on Yahoo News. Do
    you have any tips on how to get listed in Yahoo News?

    I’ve been trying for a while but I never seem to get there!
    Appreciate it

  5. Good day! Do you know if they make any plugins to safeguard against hackers?
    I’m kinda paranoid about losing everything I’ve worked
    hard on. Any recommendations?

  6. I’ve been exploring for a little bit for any high-quality articles or blog posts on this sort of
    area . Exploring in Yahoo I finally stumbled upon this
    site. Studying this information So i am glad to show
    that I’ve an incredibly excellent uncanny feeling I discovered exactly what I needed.
    I so much certainly will make sure to do not disregard this website
    and give it a look regularly.

  7. Just desire to say your article is as amazing. The clarity in your post is simply cool and i
    can assume you’re an expert on this subject. Well with your permission let me to grab your RSS feed to keep updated with forthcoming
    post. Thanks a million and please keep up the gratifying work.

  8. What’s up to every body, it’s my first pay a quick visit of this web
    site; this webpage includes amazing and actually excellent
    stuff in favor of visitors.

  9. I’ve been browsing online more than three hours nowadays, yet I by no
    means found any attention-grabbing article like yours.
    It is beautiful value sufficient for me. In my view, if all
    web owners and bloggers made excellent content as you did,
    the internet might be a lot more useful than ever before.

  10. Terrific post however , I was wondering if you could write a litte more on this topic?
    I’d be very thankful if you could elaborate a little bit more.
    Cheers!

  11. Hey! Do you know if they make any plugins to help with
    SEO? I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m not seeing very
    good gains. If you know of any please share. Many thanks!

  12. Hello there! This post could not be written any better!
    Reading through this post reminds me of my previous room mate!
    He always kept talking about this. I will forward this post to him.

    Pretty sure he will have a good read. Many thanks for sharing!

  13. I have fun with, cause I discovered just what
    I used to be looking for. You have ended my four day long hunt!
    God Bless you man. Have a nice day. Bye

  14. I have fun with, cause I discovered exactly what I used to be taking a look for. You’ve ended my 4 day long hunt! God Bless you man. Have a nice day. Bye

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *