இலக்கியம்

  • 61

இலக்கிய சுவையை இலக்கிய வாதியே அறிவான். அதை ஒரு முறை பருகினால் உயிர் வரை சென்று மனதின் ஆழத்தில் பதிந்து விடும்.

இலக்கியம் உயிருடன் கலந்து மனித உணர்வுகளை தட்டிய பல கதைகளை நாம் அறிவோம். அவைகள் எல்லாம் கதையல்ல வரலாற்றின் காவியங்கள்.

இலக்கியம் என்பது அன்று தொடங்கி இன்று முடிவதல்ல பல தடைகள் வந்தாலும் அதனைத் தகர்தெறிந்து வந்து கொண்டே இருக்கும்.

இலக்கியன் எனும் கயிற்றினால் இலக்கியத்துடன் இணைந்திட இலக்கிய களிப்புடன் இனித்திட வாழ்ந்திடும் இலக்கியவாதிகளே! பல இலக்கியத்தை ஊரெங்கும் ஓங்கச் செய்தீர்கள். நீங்கள் பல்லாண்டு வாழ எமது பாசமலையை மலர்களால் தூவுகிறேன்.

பல இலக்கியங்கள் இணைந்து கலை இலக்கியக் உருவாகி சிறந்த தேசத்தை கட்டியொழுப்ப ஓர் ஊந்து சக்தியாக காணப்படுகின்றன.

நல்ல இலக்கியங்களை படைத்து பல கலைகளை உருவாக்கி பல தடைகளைத் தாண்டி சிறந்த மாமனிதர்களை உலகிற்கு தந்த இலக்கியக் கலை என்றும் வாழ்க!

Nushra Aadham
Akurana
South eastern university of Sri Lanka

இலக்கிய சுவையை இலக்கிய வாதியே அறிவான். அதை ஒரு முறை பருகினால் உயிர் வரை சென்று மனதின் ஆழத்தில் பதிந்து விடும். இலக்கியம் உயிருடன் கலந்து மனித உணர்வுகளை தட்டிய பல கதைகளை நாம்…

இலக்கிய சுவையை இலக்கிய வாதியே அறிவான். அதை ஒரு முறை பருகினால் உயிர் வரை சென்று மனதின் ஆழத்தில் பதிந்து விடும். இலக்கியம் உயிருடன் கலந்து மனித உணர்வுகளை தட்டிய பல கதைகளை நாம்…

7 thoughts on “இலக்கியம்

  1. Wonderful work! This is the type of information that should be shared around the web. Shame on the search engines for not positioning this post higher! Come on over and visit my web site . Thanks =)

  2. Hi, just required you to know I he added your site to my Google bookmarks due to your layout. But seriously, I believe your internet site has 1 in the freshest theme I??ve came across. It extremely helps make reading your blog significantly easier.

  3. Good day! I know this is kind of off topic but I was wondering if you knew where I could get a captcha plugin for my comment form? I’m using the same blog platform as yours and I’m having problems finding one? Thanks a lot!

  4. This blog is definitely rather handy since I’m at the moment creating an internet floral website – although I am only starting out therefore it’s really fairly small, nothing like this site. Can link to a few of the posts here as they are quite. Thanks much. Zoey Olsen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *