ஆண் மொழி

  • 14

ஆண்களின் கண்டிப்பு அன்பின் வெளிப்பாடாகும்.
ஆதலால், அவர்களின் கண்டிப்பை கருத்தில் கொள்ளுங்கள்!

அவர்களின் ரோசம் ஆண்மையின் வெளிப்பாடாகும்.
ஆதலால், அவர்களின் ரோசத்தை அன்போடு அனுசரித்து நடக்கவும்!

அவர்களின் கொடூர மனம் பயத்தின் வெளிப்பாடாகும்.
ஆதலால், அவர்களின் கொடூர மனதை இல்லாது ஒழித்து விடுங்கள்!

அவர்களின் கவனிப்பு பாசத்தின் வெளிப்பாடாகும்.
ஆதலால், அவர்களின் கவனிப்பை வென்றுவிடுங்கள்!

அவர்களின் மெளனம் கோபத்தின் அடையாளமாகும்.
ஆதலால், அவர்களின் கோபத்தை அவதானமாக கையாளுங்கள்!

Imran Farook

ஆண்களின் கண்டிப்பு அன்பின் வெளிப்பாடாகும். ஆதலால், அவர்களின் கண்டிப்பை கருத்தில் கொள்ளுங்கள்! அவர்களின் ரோசம் ஆண்மையின் வெளிப்பாடாகும். ஆதலால், அவர்களின் ரோசத்தை அன்போடு அனுசரித்து நடக்கவும்! அவர்களின் கொடூர மனம் பயத்தின் வெளிப்பாடாகும். ஆதலால்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *