பயம்

சிறுவயதில்
நெருப்பைக்கூட
தொட தயங்காத மனசு

பள்ளிப் பருவத்தில்
உயிருக்குக்கு கூட
பயப்படாத வயசு.

ஆனால் இலட்சியத்தை அடையும்
அந்த தருணம் மட்டும்
பயம் ஏனோ?

வாழ்க்கை எம்மை
வாட்டும்போது
பயம் ஏனோ?
நம்வாழ்க்கைய நமக்கா
வாழ்வதற்கு
பயம் ஏனோ?

எதிர்த்து நில்!
பயத்தை வெல்!
வாழ்க்கையில் செல்!

Rifkhan Rahmani
(SEUSL)

Leave a Reply