ஆவல்

விதி செய்த மாயத்தில்
கொரோனாவும் கொடூர
ஆட்டம் காண.

நாட்டில் எங்குமே ஊரடங்கு
உத்தரவு போட.
வீட்டில் இருந்தது
போதும் என்றாகி விட.

விடுதலை தேடுகிறது
மனம் சிறகு விரிக்க.

நீல வானில் என்னோடு
சுற்றித் திரிந்த உறவுகளை
காண துடிக்கிறது விழிகள்.

Noor Shahidha.
SEUSL.
Badulla.

Leave a Reply