ஆவல்

  • 24

விதி செய்த மாயத்தில்
கொரோனாவும் கொடூர
ஆட்டம் காண.

நாட்டில் எங்குமே ஊரடங்கு
உத்தரவு போட.
வீட்டில் இருந்தது
போதும் என்றாகி விட.

விடுதலை தேடுகிறது
மனம் சிறகு விரிக்க.

நீல வானில் என்னோடு
சுற்றித் திரிந்த உறவுகளை
காண துடிக்கிறது விழிகள்.

Noor Shahidha.
SEUSL.
Badulla.

விதி செய்த மாயத்தில் கொரோனாவும் கொடூர ஆட்டம் காண. நாட்டில் எங்குமே ஊரடங்கு உத்தரவு போட. வீட்டில் இருந்தது போதும் என்றாகி விட. விடுதலை தேடுகிறது மனம் சிறகு விரிக்க. நீல வானில் என்னோடு…

விதி செய்த மாயத்தில் கொரோனாவும் கொடூர ஆட்டம் காண. நாட்டில் எங்குமே ஊரடங்கு உத்தரவு போட. வீட்டில் இருந்தது போதும் என்றாகி விட. விடுதலை தேடுகிறது மனம் சிறகு விரிக்க. நீல வானில் என்னோடு…

3 thoughts on “ஆவல்

  1. Wow, marvelous blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your web site is fantastic, let alone the content!

  2. Hello are using WordPress for your blog platform? I’m new to the blog world but I’m trying to get started and create my own. Do you need any html coding knowledge to make your own blog? Any help would be really appreciated!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *