வெள்ளிக்கிழமைகளில் நபிகளார் மீது அதிகம் ஸலவாத்துக் கூறுவோம்

“உங்களின் நாட்களில் மிகவும் சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். இத்தினத்தில் என் மீது அதிகமாக ஸலவாத்தைக் கூறுங்கள். நீங்கள் கூறும் ஸலவாத் எனக்கு எடுத்துக்காட்டப்படுகின்றது” ஹதீஸ்

“என்மீது ஒரு முறை ஸலவாத் கூறினால் அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத் கூறுகிறான்” ஹதீஸ்.

சிறந்தது அத்தஹிய்யாதில் இடம்பெறும் ஸலவாத்து.

எம் உயிரிலும் மேலான உத்தம நபியவர்கள் மீது அதிகம் ஸலவாத்துக் கூறுவோம். பிறரையும் கூறத் தூண்டுவோம். அதன் மூலம் நன்மைகளைப் பெறுவோம்.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின், வஅலா ஆலி முஹம்மத்.

யா அல்லாஹ்! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாமும் நமது குடும்பமும் முஸ்லிம்கள் அனைவரும் உயர் சுவனத்தில் இருக்க கிருபை செய்வாயாக.

பாஹிர் சுபைர்

Leave a Reply