இரா நேர மின்வெட்டு
- by admin
- 23
இரா நேர மின் வெட்டு
அவ்வளவாய் புடிக்குமெனக்கு
திடீரென ஓர் அமைதி
திசை திருப்பப்டும் இயந்திரவாழ்வு
தனிச் சுகமல்லோ
அத்தனை வேலைக்கும்
ஓர் இடைவேளை
அயராமல் உழைக்கும் சாசர்கு (charger)
அளிக்கும் அன்பளிப்பது
என்னைப் பொறுத்து
சிறுசுகளுக்காய் நேரம் ஒதுக்க
சிரிப்பொலிகள் வீட்டில் கேட்கும்
சிலகுழந்தைகள் பாடி மகிழும்
சந்தோசமயாய் ஒன்றாய் கூடும்
காத்திருக்காமல் போய்விடு நேரமே
குழந்தைகள் மனதால் எண்ணும்
கல்விக்கு களவு பண்ண காரணமாய் இதனை சொல்லும்
மின் மினியின் அழகும்
மங்கிய மெழுகுவர்த்தியின் ஒளியும்
மனதை மயக்கும்
மகிழ்வால் இதயம் ஆறுதலாய் துடிக்கும்
Binth Ameen
இரா நேர மின் வெட்டு அவ்வளவாய் புடிக்குமெனக்கு திடீரென ஓர் அமைதி திசை திருப்பப்டும் இயந்திரவாழ்வு தனிச் சுகமல்லோ அத்தனை வேலைக்கும் ஓர் இடைவேளை அயராமல் உழைக்கும் சாசர்கு (charger) அளிக்கும் அன்பளிப்பது என்னைப்…

It’s appropriate time to make some plans for the future and it’s time to be happy. I’ve read this post and if I could I desire to suggest you few interesting things or advice. Perhaps you can write next articles referring to this article. I wish to read more things about it!