தகுதி – Qualification

  • 12

எல்லாவற்றிலும் சிறந்ததை, தரமானதைத் தேடுகிறோம்.

மருந்தெடுக்கச் சென்றால் நிபுணரை (specialist) நாடுகிறோம். ஆசிரியர்களின் தகுதி (qualification) பற்றி அலட்டிக் கொள்கிறோம்.

மார்க்கெட் அல்லது சந்தைக்குச் சென்றால் தரமான பொருட்களை பார்த்துப் பார்த்து வாங்குகிறோம். துணி வாங்கச் சென்றால் பல கடைகளுக்கு ஏறி இறங்கி தரமானதைத் தேடி அலைகிறோம். எல்லாவற்றிலும் தரம் பார்க்கிறோம்.

சில பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து கொடுப்பதில் அனைத்தையும் தரமான வகையில் நிறைவேற்றுவதில் அதிகம் ஈடுபாடு காட்டுவர்.

தம்மைப் பற்றி யோசிக்காமல் தம் தேவைகளையும் விட்டுக்கொடுத்து குழந்தைகளுக்காக எது வேண்டுமோ அதை விட மேலதிகமாகவே செய்யும் பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

அனைத்திலும் தரமும் (Quality & Qualification) தகைமையும் தேடும் நாம், ஒரு பிள்ளைக்கு தந்தையாக தாயாக என்ன தகைமை எமக்கிருக்கிறது என்று வினவப்பட்டால் அதற்கு எவ்வாறு பதிலளிக்கலாம்?

எம்.ரிஸான் ஸெய்ன்

எல்லாவற்றிலும் சிறந்ததை, தரமானதைத் தேடுகிறோம். மருந்தெடுக்கச் சென்றால் நிபுணரை (specialist) நாடுகிறோம். ஆசிரியர்களின் தகுதி (qualification) பற்றி அலட்டிக் கொள்கிறோம். மார்க்கெட் அல்லது சந்தைக்குச் சென்றால் தரமான பொருட்களை பார்த்துப் பார்த்து வாங்குகிறோம். துணி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *