வாழ்வில் வெல்ல

  • 11

வரையறைகளை தாண்டும்
பெண்களும் ஆண்களும்
மாய வலைகளுக்குள்
சிக்குண்டு
சிலகாலம் சந்தோஷம்போல்
வாழ்ந்தாலும் – பலகாலம்
நிம்மதி – துறந்து
வாழ்வதென்பது
தாம் – தேடிச்சென்று
சேர்த்துக்கொண்ட
சிரமங்களே.

இப்படித்தான்
இவ்வுலக வாழ்கை
வாழப்படவேண்டும் – என்ற
வழிகாட்டலின் – அசல்பிரதி
அல் – குர்ஆன்
ஒவ்வொருவரின் கையிலும்
இருக்கின்றபோது.
உதாசீனம் செய்து
கண்டுகொள்ளாமல்
வாழ்வதும்.

வாழ்க்கையில் நாம்
நாள்தோறும்
தோல்வியை நோக்கி
நகர்கின்றோம்
எனும் உண்மையை
சொல்லிச் சொல்லி
நாட்கள் நகர்கின்றது.

றொஷான்கமர்டீன்

வரையறைகளை தாண்டும் பெண்களும் ஆண்களும் மாய வலைகளுக்குள் சிக்குண்டு சிலகாலம் சந்தோஷம்போல் வாழ்ந்தாலும் – பலகாலம் நிம்மதி – துறந்து வாழ்வதென்பது தாம் – தேடிச்சென்று சேர்த்துக்கொண்ட சிரமங்களே. இப்படித்தான் இவ்வுலக வாழ்கை வாழப்படவேண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *