ஒரு வரித் தகவல்கள்

  • 17
  1. இந்தியாவில் தங்கம் அதிகம் கிடைக்கும் மாநிலம் எது? கர்நாடகம்
  2. எந்த நாடு அதிக தங்க உற்பத்தி செய்கிறது? தென் அமெரிக்கா
  3. பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் மாநிலம் எது? தமிழ்நாடு
  4. மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம் எது? சென்னை
  5. இந்தியாவைச் சுற்றி அமைந்துள்ள நாடுகளில் மிகச்சிறிய நாடு எது? பூட்டான்
  6. ஒரே நாளில் விவாகரத்து வழங்கும் நாடு எது? டொமினிகன் குடியரசு
  7. இந்தியாவில் தேக்கு மரம் எங்கு அதிகமாக கிடைக்கிறது? கேரளம்
  8. கியாட் என்பது எந்த நாட்டின் நாணயம்? மியான்மார்
  9. நருமணம் எண்ணெய் கிணறு அமைந்துள்ள இடம்? காவேரி டெல்டா
  10. உலகிலேயே மிக நீளமான நதி எது? நைல் நதி
  11. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என அழைக்கப்படும் நாடு? சுவிட்சர்லாந்து
  12. சணல் அதிகம் ஏற்றுமதி விளைவிக்கும் மாநிலம் எது? மேற்கு வங்காளம்
  13. நிலக்கரி உற்பத்தியில் முன்னனி வகிக்கும் மாநிலம் எது?.பீகார்
  14. பால் உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் நாடு எது? இந்தியா
  15. இந்தியாவில் எந்த மாநிலத்தில் என்ரான் மின்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது? மகாராஷ்டிரா
  16. எந்த நாட்டின் பிரதமராக மரியோ மான்டி என்பவர் சமீபத்தில் பதவியேற்றுள்ளார்? இத்தாலி
  17. எந்த நாடு இந்தியாவிற்கு முதன் முதலாக யுரேனியம் தருவதாக அறிவித்துள்ளது? அவுஸ்திரேலியா
  18. எந்த இரு நாடுகளுக்கான எல்லையை “38வது இணைக்கோட்டு எல்லை” என அழைக்கப்படுகிறது? அமெரிக்கா – கனடா
  19. எந்த நாடு “தெற்கு பிரிட்டன்” என்று அழைக்கப்படுகிறது? நியூசிலாந்து
  20. ஐந்து கடல்களின் நாடு என்றழைக்கப்படுவது? எகிப்து
Shima Harees
Puttalam

இந்தியாவில் தங்கம் அதிகம் கிடைக்கும் மாநிலம் எது? கர்நாடகம் எந்த நாடு அதிக தங்க உற்பத்தி செய்கிறது? தென் அமெரிக்கா பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் மாநிலம் எது? தமிழ்நாடு மத்திய தோல்…

இந்தியாவில் தங்கம் அதிகம் கிடைக்கும் மாநிலம் எது? கர்நாடகம் எந்த நாடு அதிக தங்க உற்பத்தி செய்கிறது? தென் அமெரிக்கா பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் மாநிலம் எது? தமிழ்நாடு மத்திய தோல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *