சிறுவர் தின வாழ்த்து

  • 20

சிறார்களின்
உள்ளங்களை மகிழ்விக்க
வரும் தினமே சிறுவர் தினம்

வானத்தில் இருக்கும் விண்மீன்களாய்
மின்னிக் கொண்டிருக்கும் சிட்டுக்கள்

இன மத பேதமறியா
மழலை மொட்டுக்கள்

நாட்டினதும் சமூகத்தினதும்
அச்சாணிகள்
நாட்டின் முதுகெழும்பாகவும்
சமூகத்தின் தூணாகவும் இருப்பவர்கள்

இன்றைய சிறார்களே
நம் நாட்டின் நாளைய தலைவர்கள்

இவர்களை சிற்பமாய் செப்பனிடுவோம்
இவர்களுக்காக புதுயுகத்தைப் படைப்போம்
பல மாந்தர்களை உருவாக்குவோம்

இனிய சிறுவர் தின
நல்வாழ்த்துக்கள்
அனைத்து சிறுவர்களுக்கும் சமர்ப்பணம்

Nushra Aadham
Akurana
South eastern university of Sri Lanka

சிறார்களின்உள்ளங்களை மகிழ்விக்கவரும் தினமே சிறுவர் தினம் வானத்தில் இருக்கும் விண்மீன்களாய்மின்னிக் கொண்டிருக்கும் சிட்டுக்கள் இன மத பேதமறியாமழலை மொட்டுக்கள் நாட்டினதும் சமூகத்தினதும்அச்சாணிகள்நாட்டின் முதுகெழும்பாகவும்சமூகத்தின் தூணாகவும் இருப்பவர்கள் இன்றைய சிறார்களேநம் நாட்டின் நாளைய தலைவர்கள் இவர்களை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *