குறைந்த வருமானம் பெறுபவருக்கான வீட்டு அடிக்கல் நாட்டு வைபவம்

குறைந்த வருமானம் பெறுபவருக்கான வீட்டு அடிக்கல் நாட்டு வைபவம்

அரசின் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு வீடு வழங்கும் திட்டத்திற்கமைய  அரனாயக்க தல்கஸ்பிடிய முஸ்லிம் கிராம சேவகர் பிரிவில் ஸுஹைரா வதூத் என்பவருக்கான வீட்டிகான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (2020.10.16) நடைபெற்றது.

இதில் அரனாயக்க பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் W.ஜயரத்ன, அரனாயக்க பிரதேச செயலாளர் Z.A.M. பைசல், முன்னாள் அரனாயக்க பிரதேச சபை உறுப்பினர் M.R.M.மஹ்ரூப், இப்பகுதிக்கான கிராம சேவகர்  அவர்களும், அரனாயக்க பிரதேச சபையின் ஏனைய அதிகாரிகளும் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது

Binth Ameen
செய்தி