மூடும் தருவாயிலில் நவமணி பத்திரிகை

மூடும் தருவாயிலில் நவமணி பத்திரிகை

*
நேற்றைய (16) நவமணியில் அது பற்றிய கட்டுரை வெளிவந்துள்ளது. அனைவரும் வாசித்து பார்க்கவும்.

முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்று வருகின்ற போது உடனடியாக விரைந்து செயற்பட்டு அதை சர்வதேசம் வரை கொண்டு செல்கின்ற ஒரே பத்திரிகை.

இன்று மூடு விழா காணும் தருவாயிலில் முஸ்லிம்களுக்கென்று மீடியா ஒன்று கட்டாயம் தேவை என்பது பற்றி முஸ்லிம் சமூகம் அவசரமாகச் சிந்திக்குமா???

உடனடியாக உதவினால் இருக்கும் ஊடகத்தையாவது மூடாமல் காப்பாற்றலாம்!

செய்தி