ஒரு வரித் தகவல்கள்

ஒரு வரித் தகவல்கள்

 1. உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு? இந்தியா
 2. சீனாவின் துயரம் எனப்படுவது? ஹீவாங்கோ நதி
 3. உலகப் புகழ் பெற்ற சாய்ந்த கோபுரம் எங்குள்ளது? இத்தாலி
 4. எந்த நாட்டில் மிக உயரமான மலைச் சிகரம் உள்ளது? நேபாளம்
 5. “வெள்ளைக்கண்டம்” என்று அழைக்கப்படும் கண்டம்? அண்டார்டிகா
 6. உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது? மொஸ்கோ
 7. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? ஞானபீட விருது
 8. இந்தியாவில் எங்கு அதிகமாக செம்பு கிடைக்கிறது? ராஜஸ்தான்
 9. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது? ஐரோப்பா
 10. தேசிய காளான் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது? சோலன்
 11. உலக அளவில் அதிகமாக பேசப்படும் முதல் மொழி எது? மாண்டரின்
 12. போலியோ தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்? ஜோனார்ஸ் சால்க்
 13. பூஜ்யத்தைக் கண்டுபிடித்தவர் எந்த நாட்டினர்? இந்தியர்
 14. ஆக்சிஜன் படகு என்று கூறுவது? ஹீமோகுளோபின்
 15. உலகப் புகழ்பெற்ற சாய்ந்த கோபுரம் எங்கு உள்ளது? இத்தாலி
 16. இந்தியாவில் அதிக மலைவாழ் மக்கள் வாழும் மாநிலம் எது? உத்திரப் பிரதேசம்
 17. சுங்க வம்சத்தை நிறுவியவர் யார்? புஷ்யமித்திரர்
 18. மிகப்பெரிய தரைகடல் எது? மத்திய தரைகடல்
 19. ஹீமோகுளோபினில் உள்ள உலோகம்? இரும்பு
 20. புல்லி என்ற வார்த்தை தொடர்பு கொண்டது? ஹொக்கி
 21. இந்தியாவின் தேசிய மரம்? ஆலமரம்
 22. பூட்டானின் தலைநகர்? திம்பு
 23. இன்சுலினை சுரக்கும் உறுப்பு? கணையம்
 24. உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது? வாஷிங்டன் D.C. (அமெரிக்கா)
 25. இங்கிலாந்திடம் இருந்து அமெரிக்கா எந்த ஆண்டு சுகந்திரம் பெற்றது? 1783
 26. “பஞ்சாப் கேசரி” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்? லாலா லஜபதிராய்
 27. சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம்? உத்திரப்பிரதேசம்
 28. புற்று நோய் பற்றி அறியும் பிரிவின் பெயர்? ஆங்காலஜி
 29. இந்தியாவின் இரண்டாவது விண்வெளிக் கோள்? ரோஹிணி
 30. இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எது? ஆர்யபாட்ட
 31. உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது? மாஸ்கோ
 32. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன? பிரிதிவி
 33. மனிதன் முதன் முதலில் பயன்படுத்திய திணை வகை? கோதுமை
 34. தொழிற்புரட்சி முதன்முதல் ஆரம்பித்த நாடு எது? இங்கிலாந்து
 35. காவிரி நதி வங்காள விரிகுடாவில் எங்கு கலக்கிறது? பூம்புகார்
 36. “தங்கப் போர்வை நாடு” எனப்படுவது? ஆஸ்திரேலியா
 37. விலங்கியலின் தந்தை எனப்படுபவர்? அரிஸ்டோடில்
 38. திருக்குறளில் இடம் பெறாத எண்? ஒன்பது
 39. இன்சுலினை சுரக்கும் உறுப்பு? கணையம்
 40. பாலில் கலப்படத்தைக் காண உதவும் கருவி எது? பால்மானி
 41. எக்ஸ் கதிர்களால் குணப்படுத்தும் நோய் எது? புற்றுநோய்
 42. மிக அதிக அளவில் நைட்ரஜன் உள்ளது பொருள்? யூரியா
 43. இயற்கையில் தனித்த நிலையில் கிடைக்கும் உலோகம் எது? தங்கம்
 44. மரபியலின் தந்தை யார்? கிரகர் மெண்டல்
 45. சட்டத் துறையின் தந்தை? ஜெரமி பென்தம்
 46. ஆப்பச் சோடாவின் வேதியியல் பெயர்? சோடியம் பை கார்பனேட்
 47. அணு இணைவு நிகழ்வில் ஏற்படும் ஆற்றல்? வெப்ப உட்கரு ஆற்றல்
 48. சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம்? மெலானின்
 49. மிக உயரமான மலைச் சிகரம் எங்கு உள்ளது? நேபாளம்
 50. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த ஆண்டு? 1945
 51. இந்தியாவில் அதிகமாக பேசப்படும் மொழிகளில் இரண்டாவது இடத்தை வகிப்பது? தெலுங்கு
 52. உலகிலேயே மிகப் பெரிய கடற்படை? ரஷ்யக் கடற்படை
 53. ராபிஸ் நோய் உண்டாவதற்குக் காரணம்? நாய்க்கடி
 54. புத்தர் பிறந்த இடம்? நேபாளத்தின் லும்பினி
 55. ஆங்கிலேய கிழக்கிந்திய குழுமத்திற்கு சூரத்தில் வணிகமையம் அமைக்க அனுமதியளித்த முகலாய மன்னர்? ஜஹாங்கீர்
 56. பொருளாதாரப் பெருமந்தம் தோன்றிய நாடு? அமெரிக்கா
 57. முதல் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த மாநாடு? பாரிஸ் அமைதி மாநாடு
 58. பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக் குழுவை நிறுவியவர்? கால்பர்ட்
 59. ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றிய தொழில்? பெயிண்டர் வேலை
 60. அமெரிக்கர்கள் பேரார்வத்துடன் ஈடுபட்டதுறை? பங்கு வணிகச்சந்தை
 61. மூலப்பொருட்களின் தேவையை அதிகப் படியாக உருவாக்கியது? தொழிற்புரட்சி
 62. ஜெர்மனி பிரான்சின் மீது படையெடுக்க இதன் வழியாகச் சென்றது? பெல்ஜியம்
 63. இரண்டாம் அபினிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த உடன் படிக்கை? பீகிங்
 64. ரஷ்யாவில் சார்வம்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவர்? லெனின்
 65. தொலைக்காட்சி ஆண்ட்டனாக்கள் சாதாரணமாக எந்த உலோகத்தால் ஆனவை? அலுமினியம்
 66. நைட்ரஜன் வாயுவை கண்டுபிடித்தவர்? டேனியல் ரதர்போர்டு
 67. போலியோ சொட்டு மருந்தினைக் கண்டு பிடித்த விஞ்ஞானி? ஜோனல் சால்க்
 68. பென்சிலின் என்பது எதனை குறிப்பிடுவதாகும்? உயிர் எதிரி
 69. திட கார்பன்டை ஆக்னஸடு என்பது? உலர் பனிக்கட்டி
 70. உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி? டிடிக்காகா ஏரி
 71. உலகில் மிக உயரமான அணை? போல்டர் அணை
 72. உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு? சீனா
 73. உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு? இந்தியா
 74. உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி? மாண்டரின் மொழி
 75. உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல்? பைபிள்
 76. கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு? நெதர்லாந்து
 77. உலகில் ஆறுகளே இல்லாத நாடு? சவுதி அரேபியா
 78. உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு? இந்தோனோசியா
 79. உலகில் மிக உயரமான அணை? போல்டர் அணை
 80. சோடியத்தின் அருகிலுள்ள மந்த வாயு? நியான்
 81. பிரகாசமான ஒளியுடன் எரியும் தனிமம்? மக்னீசியம்
 82. ஆரஞ்சுபழத்தில் அதிக அளவு காணப்படுவது? வைட்டமின் C
 83. கோழி குஞ்சு பொறிக்க எவ்வளவு காலம் அடைக்காக்கும்? 21 நாட்கள்
 84. பயோரியா வியாதியால் உடலின் எந்தப்பகுதி பாதிக்கப்படும்? பற்கள்
 85. உலகிலேயே மிகப்பெரிய நகரம்? லண்டன்
 86. உலகிலேயே மிகச் சிறிய அரசு? வத்திக்கான்
 87. உலகிலேயே சிறிய கண்டம்? அவுஸ்ரேலியா
 88. உலகிலேயே பெரிய நாடு? கனடா (ரஷ்யா சிதறிய பிறகு)
 89. உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு? இந்தோனேஷியா
 90. உலகிலேயே அதிக மழை பெறும் இடம்? சீராப்புஞ்சி
 91. உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி? சுப்பீரியர் ஏரி
 92. சூரியனை பூமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம்? 365 நாட்கள் 6 மணி 9 நிமிடம். 9.54 நொடிகள்
 93. உலகிலேயே பெரிய எரிமலை? லஸ்கார் (சிலி) 5.990 மீட்டர்
 94. உலகிலேயே மிக நீளமான மலை? அந்தீஸ்மலை
 95. உலகிலேயே மிகவும் பரந்த கடல்? தென்சீனக்கடல்
 96. உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு?வத்திக்கான்
 97. உலகிலேயே மிக நீளமான குகை? மாமத் குகை
 98. உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு? நேபாளம்
 99. உலகிலேயே மிகப்பெரிய பூ? ரவல்சியா ஆர்ணல்டி
 100. காற்று நகரம் எனப்படும் நகரம்? சிகாகோ
 101. இன்சுலினை சுரக்கும் உறுப்பு? கணையம்
 102. அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து சீனாவிற்காக ஏற்படுத்திய கொள்கை? திறந்த வெளிக்கொள்கை
 103. ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு? 1870
 104. ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு? கி.பி. 1600
 105. இரத்தம் உறைதலுக்குத் தேவையான வைட்டமின்? வைட்டமின் B
 106. சராசரி மனிதனின் உடலில் இருக்கும் இரத்தம் எத்தனை அளவிருக்கும்? 5–6 லிட்டர்கள்
 107. ஆக்ஸிஜன் வாயுவைக் கண்டறிந்தவர்கள்? ஷிலே, பிரீஸ்ட்லி
 108. நீரின் மேல் சேகரிக்ககூடிய வாயு? ஆக்ஸிஜன்
 109. புற்று நோய் பற்றி அறியும் பிரிவின் பெயர்? ஆங்காலஜி
 110. தெற்கு பிரிட்டன் என அழைக்கப்படுவது? நியூசிலாந்து
 111. வளி மண்டலத்திலிருந்து காற்றை இலைகள் எதன் வழியாக பெறுகின்றன? ஸ்டொமாடா
 112. கிலோவாட் என்பது எதன் அலகு? சக்தி (திறன்)
 113. ஒலி பயணம் செய்யாத இடம்? வெற்றிடம்
 114. சிவப்பு ரத்த அணுக்கள் குறைவதால் உண்டாகும் நோய்? அனீமியா
 115. ஐரோப்பிய நாடுகள் ‘செல்வாக்கை நிலைநாட்டுதல்’ என்ற கொள்கையைப் பின்பற்றியது? சீனா
 116. பொருள்களின் போக்குவரத்தை அதிகரிக்கச் செய்தது? இரயில்வே
 117. சீனக் குடியரசை உருவாக்கியவர்? டாக்டர் சன்யாட் சென்
 118. ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ் பெற்ற வணிகக் கப்பல்? லூசிடானியா
 119. முதல் உலகப்போருக்குப்பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு? ஜப்பான்
 120. உலகில் மிகப்பெரிய விலங்கு? திமிங்கிலம்
 121. உலகில் உயரமான விலங்கு? ஒட்டகச்சிவிங்கி
 122. உலகியே மிக ஆழமான ஆழி? மரியானா ஆழி (11.522 மீட்டர்)
 123. உலகில் மிக நீண்ட அரசியலமைப்பு சட்டத்தை கொண்ட நாடு? இந்தியா
 124. உலகின் முதல் உயிரினம்? பாக்டீரியா
 125. உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம்? அலாஸ்கா
 126. உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர்? தொலமி
 127. உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை? நேச்சர்
 128. ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு? பிலிப்பைன்ஸ்
 129. உலகில் எரிமலை இல்லாத கண்டம்? அவுஸ்ரேலியா
 130. கத்தியால் எளிதாக வெட்டக்கூடிய உலோகம்? சோடியம்
 131. விட்டமின் E அதிகமாக உள்ள கனி? நெல்லிக்கனி
 132. உலகில் முதல் இருதய மற்றும் அறுவை சிகிச்சை யாரால் செய்யப்பட்டது? கிரிஸ்டியன் லிஸ்டர்
 133. கந்தகம் எந்த நிறத்தில் காணப்படும்? மஞ்சள்
 134. மத்திய மின் வேதியல் ஆராய்ச்சி கழகம் தமிழ் நாட்டில் எங்கு அமைக்கப்பட்டுள்ளது காரைக்குடி
 135. இன்சுலின் குறைவினால் உண்டாகும் நோய்? நீரிழிவு நோய்
 136. காஸ்டிக் சோடாவின் வேதியியல் குறியீடு எது? KDH
 137. மனித உடலில் யூரியா உருவாகும் பகுதி எது? கல்லீரல்
 138. டயாலிசிஸ் முறை எந்த வியாதிக்காரருக்கு பயன் அளிக்கிறது? ஆஸ்துமா இருமல்
 139. கண் பார்வையை அதிகரிக்கச் செய்யும் விட்டமின் எது? விட்டமின் A
 140. குளுகோஸ் எந்தப் பிரிவை சார்ந்தது? மானோ சாக்ரைடு
 141. டைபாய்டினால் எந்த உடல் உறுப்பு பாதிக்கப்படுகிறது? குடல்
 142. உடலில் நோயை எதிர்த்து செயல்படுவது? வெள்ளை அணுக்கள்
 143. செல்களைப் பற்றிய அறிவியல் பிரிவுக்கு என்ன பெயர்? லைடாலஜி
 144. உலகின் மிகப் பெரிய டெல்ட்டா? சுந்தர்ப்பான்ஸ்
 145. மிதப்பு விதி கண்டுபிடிப்பு? ஆக்கிமிடிஸ்
 146. எளிய மின்கலம் கண்டுபிடிப்பு? அலெக்ஸான்டர்
 147. இரட்டைக் குருதிச் சுற்றோட்டம் கண்டுபிடிப்பு? வில்லியம் ஹார்வே
 148. மின்காந்த தூண்டல் விதி? பரடே
 149. இயற்கை தேர்வுக் கொள்கை கூர்ப்பு கண்டுபிடிப்பு? சாள்ஸ் டார்வின்
 150. புவியீர்ப்பு விசை ,இயக்க விசை கண்டுபிடிப்பு? ஐசக் நியுட்டன்
 151. ஆவர்த்தன அட்டவணையை கண்டறிந்தவர் கண்டுபிடிப்பு? மெண்டலிவ்
 152. தன் முதலில் சந்திரனில் காலடி எடுத்து வைத்தவர் கண்டுபிடிப்பு? நீல் ஆம்ஸ் ரோங்
 153. தொலைத் தொடர்பு செய்மதிகளை உருவாக்கியவர் கண்டுபிடிப்பு? ஆதர்சிக் கிளாக்
 154. அணுவைப் பற்றி ஆராய்ந்த முதல் விஞ்ஞானி கண்டுபிடிப்பு? டோல்டன்
 155. விஷர் நாய்க்கடி மருந்தைக் கண்டு பிடித்தவர் கண்டுபிடிப்பு? லூயி பாஸ்டர்
 156. பரம்பரை தொடர்பான பரிசோதகர்? கிரகர் மெண்டலிவ்
Shìmá Hârěěs
Puttalam Karambe
கட்டுரை