யா ரஸுலல்லாஹ்

  • 42

மங்காப் புகழ் கொண்ட மஹ்மூத் நபியே!
திங்கள் ஒளி விஞ்சிட நின்ற ஸிராஜுன் நபியே!
வசந்தமாய் எம் வாழ்வில் வந்த பசீருன் நபியே!
வாழ்நாளெல்லாம் மணக்கச் செய்த முஸ்தபா நபியே!

அரேபியாவில் பேரொளியிய் உதித்த நூருன் நபியே!
அகிலம் அழகாக்கப் பிறந்த யாசீன் நபியே!
அல்குர்ஆனை அற்புதமாய் பெற்ற ஹபீப் நபியே!
அல்லாஹ்வின் அருளான முஹம்மது நபியே!

காலத்தால் அழியாத காவலர் முபீய்னுன் நபியே!
காரிருள் அழித்திட்ட பேரொளி நதீருன் நபியே!
உம்மத்துக்காய் பரிந்துரைக்கும் காதத்முன் நபியே!
உள்ளத்தில் கனிவு நிறைந்த இமாமுன் நபியே!

பிறப்பிலும் சிறப்பான தாஹா நபியே!
இறப்பிலும் சிறப்பான தல்ஹா நபியே!
விருப்பினில் உயர் நீங்கள் ரசூலுன் நபியே!
விரும்பிடும் உயிர் உங்களைத்தான் முர்தழா நபியே!

மக்கொனையூராள்

மங்காப் புகழ் கொண்ட மஹ்மூத் நபியே! திங்கள் ஒளி விஞ்சிட நின்ற ஸிராஜுன் நபியே! வசந்தமாய் எம் வாழ்வில் வந்த பசீருன் நபியே! வாழ்நாளெல்லாம் மணக்கச் செய்த முஸ்தபா நபியே! அரேபியாவில் பேரொளியிய் உதித்த…

மங்காப் புகழ் கொண்ட மஹ்மூத் நபியே! திங்கள் ஒளி விஞ்சிட நின்ற ஸிராஜுன் நபியே! வசந்தமாய் எம் வாழ்வில் வந்த பசீருன் நபியே! வாழ்நாளெல்லாம் மணக்கச் செய்த முஸ்தபா நபியே! அரேபியாவில் பேரொளியிய் உதித்த…

6 thoughts on “யா ரஸுலல்லாஹ்

  1. 68858 822025Hi this is somewhat of off subject but I was wondering if blogs use WYSIWYG editors or in the event you need to manually code with HTML. Im starting a blog soon but have no coding understanding so I wanted to get guidance from someone with experience. Any support would be greatly appreciated! 658739

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *