ரணங்கள்

  • 10

அலைகளின் ஆக்ரோஷம் போல்
சில வார்த்தைகள்
கடற்கரை கோடு போல்
சில தழும்புகள்

வானத்தின் இடியை போல்
சில கோபங்கள்
மின்னலாய் வானிலே
பல சோகங்கள்

மெழுகிலே தீச்சுடரை போல்
சில நியாயங்கள்
உருகிடும் கண்ணீராய்
பல காயங்கள்

ஒவ்வோர் மனதிற்குள்ளும்
சில வார்த்தைகள்
பல ரணங்களாய்
வலம் வருவதோ
வாழ்க்கையில்!

Shima Harees
Puttalam

அலைகளின் ஆக்ரோஷம் போல் சில வார்த்தைகள் கடற்கரை கோடு போல் சில தழும்புகள் வானத்தின் இடியை போல் சில கோபங்கள் மின்னலாய் வானிலே பல சோகங்கள் மெழுகிலே தீச்சுடரை போல் சில நியாயங்கள் உருகிடும்…

அலைகளின் ஆக்ரோஷம் போல் சில வார்த்தைகள் கடற்கரை கோடு போல் சில தழும்புகள் வானத்தின் இடியை போல் சில கோபங்கள் மின்னலாய் வானிலே பல சோகங்கள் மெழுகிலே தீச்சுடரை போல் சில நியாயங்கள் உருகிடும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *