காத்திருப்பு
- by admin
- 87
௧டல் கடந்து நீ சென்றாலும்
கரையாமல் பதிந்து நிற்கிறது
உன் நினைவுகள்.
கண்ணீர் துடைக்க
கண்ணெதிரே நீ இல்லை!
என்னிடமே நான் இல்லை!
கண்முன்னே நீ வருவாயா
கன்னியிவள் கவலை
தீர்க்கும் எண்ணம் கொண்டு?
கண்களிலே என்னை
கைது செய்து விடு.
கைவன்னம் என்னிடம்
உயிர் மட்டுமே
மிச்சமாய் இருக்கிறது!
Fathima Badhusha Hussain Deen Faculty of Islamic Studies and Arabic Language South Eastern University of Sri Lanka
௧டல் கடந்து நீ சென்றாலும் கரையாமல் பதிந்து நிற்கிறது உன் நினைவுகள். கண்ணீர் துடைக்க கண்ணெதிரே நீ இல்லை! என்னிடமே நான் இல்லை! கண்முன்னே நீ வருவாயா கன்னியிவள் கவலை தீர்க்கும் எண்ணம் கொண்டு?…
௧டல் கடந்து நீ சென்றாலும் கரையாமல் பதிந்து நிற்கிறது உன் நினைவுகள். கண்ணீர் துடைக்க கண்ணெதிரே நீ இல்லை! என்னிடமே நான் இல்லை! கண்முன்னே நீ வருவாயா கன்னியிவள் கவலை தீர்க்கும் எண்ணம் கொண்டு?…
949631 351401Thanks for the post, was an interesting read. Curious as to how you came about that solution 743579
255128 915679extremely good put up, i certainly really like this internet internet site, carry on it 980000
653841 703924An incredibly fascinating examine, I could possibly not concur entirely, but you do make some very valid points. 859166
960646 801483Yeah bookmaking this wasnt a risky decision outstanding post! . 658887