நபிகளார் வாழ்வியலை எழுத்துருப்படுத்திய தமிழ் புத்தகங்கள்

  • 880

நபிகள் நாயகம் தொடர்பான பன்முகப் பார்வை இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் அதிக தேவையுடையதாகவே காணப்படுகிறது. “நபிகளாரின் ஸுன்னா” என்ற வார்த்தை பள்ளிவாசலுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு சமூக, அரசியல், பொருளாதாரம், குடும்பவியல் கருமங்களில் பொருட்படுத்தப்படாமல் தொடர்கின்ற நிலைமை நபிகளார் தொடர்பான முழுமையான புரிதல் இன்மையினையே குறிக்கிறது.

நபிகளார் அனேகமான முஸ்லிம் வீடுகளில் மார்க்க போதனைகள் மற்றும் தஃலீம் கிதாப் போன்றவற்றினூடாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இவ் அறிமுகத்தில் நபிகளார் தொடர்பான குறுகிய சிந்தனைகள் மற்றும் தனிநபர்களின் சிந்தனை தலையீடு போன்றன மேலோங்குவதற்கான சந்தர்ப்பங்களே அதிகமாக உள்ளது. நபிகளார் தொடர்பான தெளிவான புரிதலை மேம்படுத்த புத்தகங்களும், வாசிப்பும் இன்றியமையாத ஊடகங்களாகும்.

தமிழ்மொழி மூலமாக நபிகளார் வாழ்வியலை எழுத்துருப்படுத்த முனைந்த சில புத்தகங்களை இங்கு பரிந்துரை செய்கிறேன். (மேலும் உமக்கு தெரிந்த புத்தகங்களையும் பகிர்ந்து பொது வெளியில் நபிகளார் தொடர்பான தெளிவான அறிமுகத்தை மேம்படுத்த முயற்சிப்போம்)

அர்ரஹீக் அல் மக்தூம்

இது ராபிததுல் ஆலமுல் இஸ்லாமி என்ற இஸ்லாமிய நிறுவனத்தினால் நடைபெற்ற உலகளாவிய ரீதியிலான நபியவர்களது வரலாற்றை எழுதும் போட்டியில் முதலிடம் பெற்ற பேராசிரியர் அஷ்ஷெய்க் ஸஃபிய்யுர் ரஹ்மான் முபாரக்பூரி (ரஹ்) அவர்களால் எழுதப்பட்ட நூலாகும். இதன் தமிழ் வடிவத்தினையும் பெற்றுக்கொள்ள முடியும். இந்நூல் நபிகளாரின் வாழ்வினை யுத்தங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டதாகும். இதனை வாசிப்பதனூடாக நபிகளாரின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான புரிதலினைப் பெற்றுக்கொள்ள முடியுமாக அமையும்.

நபிகளாரின் ஸீராவிலிருந்து

தமிழாக்கம் – அஷ்கர் அரூஸ் நளீமி. “ஸீராவின் நிழலில் நபிகளாரின் எட்டுக்கள்” எனும் தலைப்பில் கலாநிதி அம்ர் காலித் அவர்கள் எழுதிய நூலை அடிப்படையாகக் கொண்டு ‘அல்-ஹஸனாத்’ மாதாந்த சஞ்சிகையில் தொடர்ச்சியாக எழுதப்பட்ட கட்டுரைத்தொகுப்பே இந்நூல். இந்நூலினூடாக நபிகளாரின் வாழ்வை சமூக மற்றும் அரசியல் பிரஜையாக தகுமான பார்வையினை ஏற்படுத்தி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

நபிகளாரின் வீட்டில் ஒருநாள்

ஆசிரியர்: அப்துல் மலிக் அல்காஸிம். இப்புத்தகமானது நபிகளாரின் நாளாந்த வாழ்வை ஒரு காட்சி வடிவமைப்பாக வாசகர்களின் கற்பனைக்கு எட்ட வைக்கும் ஒரு சுவாரசியமான புத்தகமாகும்.

முஹம்மத் (ஸல்) பண்புகளும் பண்பாடுகளும்

இது கலாநிதி முஹம்மத் பின் அப்துல்லாஹ் அத்துவாலா அவர்களினால் எழுதப்பட்ட ‘ஷமாஇலுல் முஹம்மதிய்யாஹ் வ’அஹ்லாகுல் நபவிய்யா’ என்ற புத்தகத்தின் தமிழாக்கமாகும்.  நபிகளாரின் உடல் , நடத்தை , பாவனை தொடர்பான வர்ணனைகளையும் நபிகளாரின் விழுமியங்கள் மற்றும் ஒழுக்க கருமங்களை முன்மாதிரியாக எடுத்துக் காட்டும் , அவசியம் ஒருமுறையாவது வாசிக்க வேண்டிய தாக்க கரமான புத்தகமாகும்.

உஸ்தாத் நூஹ் மஹ்ழரியின், கலாநிதி அம்ர் காலிதின் எழுத்தைத் தழுவிய புத்தகங்கள்

சுவனம் நமது வீடுகளில், நெஞ்சுக்கு நிம்மதி, இஸ்லாமும் இங்கிதமும், உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளாதவரை போன்ற புத்தகங்கள் நபிகளார் தொடர்பான தனிநபர், குடும்ப, சமூக செயற்பாடுகளில் நபிகளாரின் பாத்திரத்தினை சுவாரசியமாக காட்சிப்படுத்த முற்படும் புத்தகங்களாக இவற்றைக் கருதலாம். இவை நேரடியாக நபிகளாரின் வாழ்வியலை மாத்திரம் எடுத்துக்காட்டும் புத்தகங்களாக இல்லாத போதிலும் நபிகளார் என்ற பாத்திரத்தை சுவாரஸ்யமாக சமூக, குடும்ப வாழ்க்கையில் அறிமுகம் செய்யும் புத்தகங்களாகும்

அகிலத்திற்கு ஓர் அருட்கொடை முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

இது டாக்டர் இனாயதுல்லாஹ் சுபஹானியினால் உருது மொழியில் எழுதப்பட்டு தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகமாகும். இது நபிகளாரின் வாழ்வு தொடர்பான உணர்வுபூர்வமான நூலாகும்.

நபி (ஸல்) அவர்களின் வாழ்வியல் பாடங்களும் படிப்பினைகளும்

ஆசிரியர் – முஸ்தஃபா ஸிபாஈ/ தமிழாக்கம் – அஷ்ஷெய்க் ஜுனைத் நளீமி. முஸ்லிம் சமூகம் அதன் தூய்மையையும் உயர்வையும் தனித்துவத்தையும் மீளப் பெற்று, உலக சமூகங்களுக்கெல்லாம் வழிகாட்டியாய்த் திகழ்கின்ற ஓர் ஆதர்ச சமூகமாக உருப்பெற வேண்டும்.

சிறுபான்மையாக இருந்தபோதும், பெரும்பான்மையாக இருந்த போதும், யுத்த சூழலிலும், சமாதான சூழலிலும், வெற்றியின் போதும், தோல்வியின் போதும், உலகம் நிராகரிக்கும் வேளையிலும், உலகம் அங்கீகரிக்கும் வேளையிலும், எதிரிகள் பலம் பெற்ற நிலையிலும், பலவீனப்பட்ட நிலையிலும் மாறாது நிலைத்து நிற்கும் அடிப்படைகள் கற்றுக் கொடுக்கப்பட்டு அதனடிப்படையில் இந்தச் சமூகம் வார்க்கப்பட, வளர்க்கப்பட வேண்டும். அந்த வகையில் நபிகளாரின் இந்த வரலாற்று நூல் முஸ்லிம்களுக்குப் பேருதவியாக அமையக்கூடும்.” என்ற நூலாசிரியரின் வார்த்தைகளுடன் நகரும் இப்புத்தகம் கட்டாயமாக வாசிக்கப்பட வேண்டிய அருமையான புத்தகமாகும். இது நபிகளாரின் வாழ்வு தொடர்பான வாசிப்பின் அவசியம், அதன் மூலங்கள் மற்றும் நபிகளாரின் வரலாறு என்பவற்றை தொகுத்துள்ள தரமான நூல்களில் ஒன்றாகும்.

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள்

ஆசிரியர் : முஹம்மத் ஹுஸைன் ஹைகல் இது நபிகளார் தொடர்பாக எழுதப்பட்ட நூல்களில் மிகவும் பிரபல்யமானதாகும். இது நபிகளாரின் வழிகாட்டல்களை நாகரீகமாக மதிக்கும் அறிவுபூர்வமான நூலாகும்.

இறைத்தூதரும் கல்வியும்

இந்நூல் கலாநிதி யூசுப் அல் கர்ளாவியின் ‘அர் ரஸூல் வல் இல்ம்’ எனும் புத்தகத்தின் தமிழாக்கமாகும். கற்றல் கற்பித்தல் துறையுடன் தொடர்புடைய அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய அருமையான புத்தகமாகும். கல்வி தொடர்பாக மேற்கத்திய கல்வி சிந்தனைகள் முன்வைக்கும் மாற்றீட்டுக் கல்வி முறையினை நபிகளாரின் வாழ்விலிருந்து என்னை பார்க்க வைத்த புத்தகமாகும். நபிகளாரின் வாழ்வியல் வழிகாட்டலின் அடிப்படையில் கல்வி சிந்தனையினை இப்புத்தகம் திரையிடுவது. அனைத்து ஆசிரியர்களும் ஒரு முறையாவது இப்புத்தகத்தை அவசியம் வாசியுங்கள்.

இவ்வனைத்து புத்தகங்களும் எனக்கு அறிமுகமாகிய புத்தகங்களிலிருந்து நினைவில் மீட்டியவைகளாகும். இது தவிர்த்து இன்னும் தரமான புத்தகங்கள் உங்கள் வாசிப்பில் இடம் பிடித்திருக்கலாம். அவற்றையும் அவசியம் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நபிகளார் தொடர்பான வாசிப்பை பொதுமைப்படுத்த முயற்சிப்போமாக! இன்ஷா அல்லாஹ்.

FAZLAN A CADER

நபிகள் நாயகம் தொடர்பான பன்முகப் பார்வை இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் அதிக தேவையுடையதாகவே காணப்படுகிறது. “நபிகளாரின் ஸுன்னா” என்ற வார்த்தை பள்ளிவாசலுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு சமூக, அரசியல், பொருளாதாரம், குடும்பவியல் கருமங்களில் பொருட்படுத்தப்படாமல்…

நபிகள் நாயகம் தொடர்பான பன்முகப் பார்வை இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் அதிக தேவையுடையதாகவே காணப்படுகிறது. “நபிகளாரின் ஸுன்னா” என்ற வார்த்தை பள்ளிவாசலுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு சமூக, அரசியல், பொருளாதாரம், குடும்பவியல் கருமங்களில் பொருட்படுத்தப்படாமல்…

90 thoughts on “நபிகளார் வாழ்வியலை எழுத்துருப்படுத்திய தமிழ் புத்தகங்கள்

  1. Pretty great post. I simply stumbled upon your blog and wanted to mention that I have really enjoyed browsing your blog posts. In any case I’ll be subscribing for your feed and I am hoping you write again soon!

  2. Good day! Would you mind if I share your blog with my zynga group? There’s a lot of people that I think would really enjoy your content. Please let me know. Thanks

  3. hey there and thank you for your information I’ve definitely picked up anything new from right here. I did however expertise a few technical issues using this site, since I experienced to reload the web site a lot of times previous to I could get it to load properly. I had been wondering if your hosting is OK? Not that I am complaining, but sluggish loading instances times will often affect your placement in google and can damage your quality score if advertising and marketing with Adwords. Anyway I’m adding this RSS to my e-mail and can look out for a lot more of your respective fascinating content. Make sure you update this again soon.

  4. Does your site have a contact page? I’m having a tough time locating it but, I’d like to send you an e-mail. I’ve got some suggestions for your blog you might be interested in hearing. Either way, great site and I look forward to seeing it develop over time.

  5. With havin so much content and articles do you ever run into any problems of plagorism or copyright violation? My site has a lot of exclusive content I’ve either authored myself or outsourced but it looks like a lot of it is popping it up all over the web without my agreement. Do you know any techniques to help reduce content from being ripped off? I’d certainly appreciate it.

  6. Good day! This is kind of off topic but I need some help from an established blog. Is it very hard to set up your own blog? I’m not very techincal but I can figure things out pretty fast. I’m thinking about setting up my own but I’m not sure where to start. Do you have any points or suggestions? Cheers

  7. Nice blog here! Also your site loads up fast! What host are you using? Can I get your affiliate link to your host? I wish my site loaded up as fast as yours lol

  8. Hey! I just wanted to ask if you ever have any trouble with hackers? My last blog (wordpress) was hacked and I ended up losing a few months of hard work due to no backup. Do you have any solutions to prevent hackers?

  9. Hello there! I know this is kinda off topic but I was wondering if you knew where I could find a captcha plugin for my comment form? I’m using the same blog platform as yours and I’m having trouble finding one? Thanks a lot!

  10. Nice blog here! Also your site lots up fast! What host are you using? Can I am getting your associate link in your host? I desire my site loaded up as fast as yours lol

  11. Hey! This is my 1st comment here so I just wanted to give a quick shout out and tell you I truly enjoy reading through your blog posts. Can you suggest any other blogs/websites/forums that go over the same subjects? Thank you so much!

  12. Hi there great blog! Does running a blog similar to this take a great deal of work? I have very little expertise in programming but I was hoping to start my own blog soon. Anyway, if you have any recommendations or tips for new blog owners please share. I know this is off topic nevertheless I just needed to ask. Thank you!

  13. Hi there everybody, here every one is sharing these experience, so it’s nice to read this webpage, and I used to visit this blog everyday.

  14. Hi there this is somewhat of off topic but I was wondering if blogs use WYSIWYG editors or if you have to manually code with HTML. I’m starting a blog soon but have no coding skills so I wanted to get advice from someone with experience. Any help would be greatly appreciated!

  15. I don’t know if it’s just me or if everyone else experiencing problems with your website. It appears as if some of the text on your posts are running off the screen. Can someone else please comment and let me know if this is happening to them too? This could be a problem with my browser because I’ve had this happen before. Kudos

  16. Hello there! This article couldn’t be written any better! Going through this post reminds me of my previous roommate! He constantly kept talking about this. I am going to forward this article to him. Pretty sure he will have a good read. Thanks for sharing!

  17. Right now it seems like Movable Type is the top blogging platform out there right now. (from what I’ve read) Is that what you’re using on your blog?

  18. I will right away grasp your rss as I can not in finding your email subscription link or newsletter service. Do you have any? Please permit me understand so that I may just subscribe. Thanks.

  19. This is very fascinating, You are an overly professional blogger. I have joined your feed and look ahead to in search of more of your magnificent post. Also, I have shared your site in my social networks

  20. I loved as much as you will receive carried out right here. The sketch is tasteful, your authored subject matter stylish. nonetheless, you command get bought an nervousness over that you wish be delivering the following. unwell unquestionably come further formerly again since exactly the same nearly a lot often inside case you shield this increase.

  21. Your style is very unique compared to other people I have read stuff from. Thank you for posting when you have the opportunity, Guess I will just bookmark this page.

  22. I’ve been exploring for a little for any high-quality articles or blog posts in this kind of area . Exploring in Yahoo I at last stumbled upon this site. Reading this info So i’m glad to show that I have a very good uncanny feeling I found out exactly what I needed. I so much certainly will make certain to don?t put out of your mind this site and give it a look on a constant basis.

  23. What’s Happening i’m new to this, I stumbled upon this I have found It positively helpful and it has helped me out loads. I hope to give a contribution & aid other users like its helped me. Good job.

  24. Write more, thats all I have to say. Literally, it seems as though you relied on the video to make your point. You clearly know what youre talking about, why waste your intelligence on just posting videos to your blog when you could be giving us something enlightening to read?

  25. Useful info. Fortunate me I found your web site by chance, and I am stunned why this twist of fate did not came about in advance! I bookmarked it.

  26. wonderful issues altogether, you just gained a emblem new reader. What may you suggest in regards to your submit that you made a few days ago? Any positive?

  27. Currently it looks like Expression Engine is the top blogging platform out there right now. (from what I’ve read) Is that what you’re using on your blog?

  28. I blog frequently and I genuinely appreciate your content. The article has really peaked my interest. I will bookmark your site and keep checking for new information about once a week. I subscribed to your RSS feed as well.

  29. An impressive share! I have just forwarded this onto a coworker who had been doing a little research on this. And he in fact bought me lunch because I discovered it for him… lol. So let me reword this…. Thank YOU for the meal!! But yeah, thanx for spending time to discuss this matter here on your web site.

  30. I like the valuable information you supply in your articles. I will bookmark your weblog and check again here frequently. I am slightly certain I will be informed plenty of new stuff right here! Good luck for the following!

  31. When I originally commented I clicked the “Notify me when new comments are added” checkbox and now each time a comment is added I get three emails with the same comment. Is there any way you can remove me from that service? Thank you!

  32. Greetings! Very helpful advice within this article! It is the little changes that produce the most important changes. Thanks a lot for sharing!

  33. Spot on with this write-up, I seriously think this web site needs far more attention. I’ll probably be back again to read through more, thanks for the information!

  34. Wonderful website you have here but I was curious about if you knew of any discussion boards that cover the same topics talked about in this article? I’d really love to be a part of online community where I can get advice from other knowledgeable individuals that share the same interest. If you have any recommendations, please let me know. Bless you!

  35. Having read this I thought it was extremely informative. I appreciate you finding the time and effort to put this article together. I once again find myself spending a significant amount of time both reading and commenting. But so what, it was still worth it!

  36. I relish, lead to I found exactly what I used to be taking a look for. You have ended my 4 day long hunt! God Bless you man. Have a nice day. Bye

  37. Great blog you’ve got here.. It’s hard to find high-quality writing like yours these days. I really appreciate people like you! Take care!!

  38. Unquestionably believe that which you stated. Your favorite justification appeared to be on the net the simplest thing to be aware of. I say to you, I definitely get irked while people consider worries that they plainly do not know about. You managed to hit the nail upon the top as well as defined out the whole thing without having side effect , people can take a signal. Will likely be back to get more. Thanks

  39. I know this web site gives quality based articles or reviews and additional data, is there any other web site which offers such things in quality?

  40. Hello very nice website!! Guy .. Beautiful .. Amazing .. I will bookmark your website and take the feeds also? I am satisfied to find so many useful information here in the post, we need develop more strategies in this regard, thank you for sharing. . . . . .

  41. It’s really a nice and helpful piece of information. I’m glad that you shared this helpful info with us. Please stay us informed like this. Thank you for sharing.

  42. Hello there, simply became aware of your blog through Google, and found that it is really informative. I’m gonna watch out for brussels. I will appreciate when you continue this in future. Lots of other folks will probably be benefited from your writing. Cheers!

  43. It’s actually a nice and helpful piece of information. I’m satisfied that you shared this helpful info with us. Please stay us informed like this. Thanks for sharing.

  44. My family members always say that I am wasting my time here at net, except I know I am getting knowledge everyday by reading such nice posts.

  45. I simply could not leave your site prior to suggesting that I really enjoyed the standard information a person supply on your visitors? Is going to be back frequently in order to check out new posts

  46. I’m gone to inform my little brother, that he should also go to see this blog on regular basis to get updated from most recent reports.

  47. Good day! I just would like to give you a huge thumbs up for the great info you’ve got here on this post. I’ll be coming back to your website for more soon.

  48. Heya this is somewhat of off topic but I was wondering if blogs use WYSIWYG editors or if you have to manually code with HTML. I’m starting a blog soon but have no coding skills so I wanted to get advice from someone with experience. Any help would be greatly appreciated!

  49. Usually I do not read article on blogs, however I wish to say that this write-up very forced me to take a look at and do so! Your writing taste has been amazed me. Thank you, quite great article.

  50. I know this if off topic but I’m looking into starting my own blog and was wondering what all is required to get set up? I’m assuming having a blog like yours would cost a pretty penny? I’m not very internet savvy so I’m not 100% sure. Any recommendations or advice would be greatly appreciated. Cheers

  51. Greetings from Ohio! I’m bored to death at work so I decided to check out your website on my iphone during lunch break. I really like the knowledge you present here and can’t wait to take a look when I get home. I’m shocked at how quick your blog loaded on my mobile .. I’m not even using WIFI, just 3G .. Anyhow, fantastic site!

  52. Sweet blog! I found it while browsing on Yahoo News. Do you have any tips on how to get listed in Yahoo News? I’ve been trying for a while but I never seem to get there! Thanks

  53. Ощутите волнение от высоких полетов с лаки джет официальный сайт! Присоединяйтесь к тем, кто уже выбрал этот путь к удаче через 1win.

  54. Howdy! Quick question that’s completely off topic. Do you know how to make your site mobile friendly? My site looks weird when viewing from my iphone4. I’m trying to find a theme or plugin that might be able to correct this problem. If you have any suggestions, please share. Cheers!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *